1647
1647 (MDCXLVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1647 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1647 MDCXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1678 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2400 |
அர்மீனிய நாட்காட்டி | 1096 ԹՎ ՌՂԶ |
சீன நாட்காட்டி | 4343-4344 |
எபிரேய நாட்காட்டி | 5406-5407 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1702-1703 1569-1570 4748-4749 |
இரானிய நாட்காட்டி | 1025-1026 |
இசுலாமிய நாட்காட்டி | 1056 – 1057 |
சப்பானிய நாட்காட்டி | Shōhō 4 (正保4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1897 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3980 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 14 - முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஊல்ம் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
- மே 13 - சிலியின் சான்டியேகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- ஆலிவர் கிராம்வெல்லின் புதிய இராணுவம் இலண்டன் நகரைச் சென்றடைந்தது.
- ஆகஸ்டு 8 - ஐரியப் படையினர் இங்கிலாந்து நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- டிசம்பர் 28 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு திருச்சபைச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தார். இவ்வறிவிப்பு இரண்டாம் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது.
- இங்கிலாந்தின் பியூரித்தான் ஆட்சியாளர்களால் கிறித்துமசு தடை செய்யப்பட்டது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 1 - ஜான் டி பிரிட்டோ, போர்த்துக்கீச இயேசு சபை குரு (இ. 1693)
- சூலை 22 - மார்கரெட் மரி அலக்கோக், புனிதர் (இ. 1690)