ஆறு நாள் போர்
ஆறு நாள் போர் (Six-day war) அல்லது ஜூன் போர் அல்லது 1967 அரபு-இசுரேல் போர் அல்லது மூன்றாம் அரபு-இசுரேல் போர் எனப்படுவது 1967 இல் சூன் 5 தொடக்கம் சூன் 10 வரை இசுரேலியரால் அரபு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது. இந்தப் போருக்குக் காரணம் இசுரேலின் போர் மூர்க்கம் அல்லது இசுரேலின் தற்பாதுகாப்பே என்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன கூறுகின்றனர்.
ஆறு-நாள் போர் |
|||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அரபு-இசுரேலிய முரண்பாடு பகுதி | |||||||||
ஆறு நாள் போருக்கு முன்னும், பின்னும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப் பகுதிகள். டிரான் நீரிணை வட்டமிடப்பட்டுள்ளது. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இசுரேல் | எகிப்து சிரியா யோர்தான் ஆராபிய துணைப் படைகள்:[1] ஈராக் சவுதி அரேபியா மொரோக்கோ அல்ஜீரியா லிபியா குவைத் தூனிசியா சூடான் பலஸ்தீன விடுதலை இயக்கம் |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
இட்சாக் ரபீன் மோசே தயான் உசி நார்கிஸ் மோர்டேசாய் கேர் இசுரேல் டால் மோர்டேசாய் கொட் யெசாயனு கவிஸ் ஏரியல் சரோன் எஸ்சர் விஸ்மன் | அப்டெல் ககிம் அமர் அப்தல் முனிம் ரியட் சயிட் இபின் சாக்கர் அசாட் யான்மா கபெஸ் அல்-அசாட் அப்துல் ரகுமான் அரிப் |
||||||||
பலம் | |||||||||
50,000 படைகள் 214,000 நெருக்கடி காலப் படைகள் 300 போர் விமானங்கள் 800 கவச வாகனங்கள்[2] மொத்த படைகள்: 264,000 | எகிப்து: 240,000 சிரியா, யோர்தான், ஈராக்: 307,000 957 போர் விமானங்கள் 2,504 கவச வாகனங்கள்[2] மொத்த படைகள்: 547,000 |
||||||||
இழப்புகள் | |||||||||
776[3]–983[4] killed 4,517 wounded 15 captured[4] 46 aircraft destroyed | எகிப்து – 10,000[5]–15,000[6] killed or missing 4,338 captured[7] யோர்தான் – 700[4]–6,000[8] கொல்லப்பட்டு அல்லது காணாமல் போனோர் 533 பிடிபட்டோர்[7] சிரியா – 2,500 கொல்லப்பட்டோர் 591 பிடிபட்டோர் ஈராக் – 10 கொல்லப்பட்டோர் 30 காயமடைந்தோர் மொத்தம் – 13,200–23,500 கொல்லப்பட்டோர் 5,500+ பிடிபட்டோர் நூற்றுக்கணக்கான கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன 452+ விமானங்கள் அழிக்கப்பட்டன |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ Krauthammer 2007.
- ↑ 2.0 2.1 Tucker 2004, p. 176.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Israel Ministry of Foreign Affairs
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 4.2 Gawrych 2000, p. 3
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Gammasy p.79
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Chaim Herzog 1982, p. 165
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 7.0 7.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Israel Ministry 2004
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Herzog p. 183
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை