போர்த்துகீசியம்
தமிழ்
தொகுபோர்த்துகீசியம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஐரோப்பாவில் மேற்கே அமைந்துள்ள போர்த்துகல் நாட்டிலும், தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டிலும் பொதுவாகவும் முதன்மையாகவும் பேசப்படும் போர்த்துகீசிய மொழி ஆகும்.
- இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியின் பெயர். இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் இலத்தீனக் கிளைக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +