1710: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருமைக்கு -- அன்று அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20221019)) #IABot (v2.0.9.2) (GreenC bot |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* [[பெப்ரவரி 28]] (சுவீடிய நாட்காட்டியில்) - 14,000 [[டென்மார்க்|டானியப்]] படையினரின் ஊடுருவலை [[சுவீடன்|சுவீடிய]]ப் படைகள் ஹெல்சிங்போர்க் நகரில் முறியடித்தனர். |
* [[பெப்ரவரி 28]] (சுவீடிய நாட்காட்டியில்) - 14,000 [[டென்மார்க்|டானியப்]] படையினரின் ஊடுருவலை [[சுவீடன்|சுவீடிய]]ப் படைகள் ஹெல்சிங்போர்க் நகரில் முறியடித்தனர். |
||
* [[ஏப்ரல் 10]] - உலகின் முதலாவது [[பதிப்புரிமை]]ச் சட்டம், [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியாவின்]] "ஆன் சட்டமூலம்" நடைமுறைக்கு வந்தது.<ref name="Pocket On This Day">{{cite book|title=Penguin Pocket On This Day|publisher=Penguin Reference Library|isbn=0-14-102715-0|year=2006}}</ref> |
* [[ஏப்ரல் 10]] - உலகின் முதலாவது [[பதிப்புரிமை]]ச் சட்டம், [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியாவின்]] "ஆன் சட்டமூலம்" நடைமுறைக்கு வந்தது.<ref name="Pocket On This Day">{{cite book|title=Penguin Pocket On This Day|url=https://archive.org/details/penguinpocketont0000unse|publisher=Penguin Reference Library|isbn=0-14-102715-0|year=2006}}</ref> |
||
* [[அக்டோபர் 13]] - பிரெஞ்சுப் படைகள் சரணடைந்ததை அடுத்து [[நோவா ஸ்கோசியா]] பிரித்தானியரின் வசம் வந்தது. |
* [[அக்டோபர் 13]] - பிரெஞ்சுப் படைகள் சரணடைந்ததை அடுத்து [[நோவா ஸ்கோசியா]] பிரித்தானியரின் வசம் வந்தது. |
||
* [[வீரமாமுனிவர்]] கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் [[தமிழகம்]] வந்தார். |
* [[வீரமாமுனிவர்]] கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் [[தமிழகம்]] வந்தார். |
11:28, 20 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1710 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1710 MDCCX |
திருவள்ளுவர் ஆண்டு | 1741 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2463 |
அர்மீனிய நாட்காட்டி | 1159 ԹՎ ՌՃԾԹ |
சீன நாட்காட்டி | 4406-4407 |
எபிரேய நாட்காட்டி | 5469-5470 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1765-1766 1632-1633 4811-4812 |
இரானிய நாட்காட்டி | 1088-1089 |
இசுலாமிய நாட்காட்டி | 1121 – 1122 |
சப்பானிய நாட்காட்டி | Hōei 7 (宝永7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1960 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4043 |
1710 (MDCCX) ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 28 (சுவீடிய நாட்காட்டியில்) - 14,000 டானியப் படையினரின் ஊடுருவலை சுவீடியப் படைகள் ஹெல்சிங்போர்க் நகரில் முறியடித்தனர்.
- ஏப்ரல் 10 - உலகின் முதலாவது பதிப்புரிமைச் சட்டம், பிரித்தானியாவின் "ஆன் சட்டமூலம்" நடைமுறைக்கு வந்தது.[1]
- அக்டோபர் 13 - பிரெஞ்சுப் படைகள் சரணடைந்ததை அடுத்து நோவா ஸ்கோசியா பிரித்தானியரின் வசம் வந்தது.
- வீரமாமுனிவர் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் தமிழகம் வந்தார்.
- இலங்கையின் டச்சு ஆளுனராக யோவான் கிடெயொன் லோட்டென் நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 19 - ஓலி ரோமர், டானிய வானியலாளர் (பி. 1644)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.