1754
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1754 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1754 MDCCLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1785 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2507 |
அர்மீனிய நாட்காட்டி | 1203 ԹՎ ՌՄԳ |
சீன நாட்காட்டி | 4450-4451 |
எபிரேய நாட்காட்டி | 5513-5514 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1809-1810 1676-1677 4855-4856 |
இரானிய நாட்காட்டி | 1132-1133 |
இசுலாமிய நாட்காட்டி | 1167 – 1168 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 4 (宝暦4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2004 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4087 |
1754 (MDCCLIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 3 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி மற்றும் நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
- ஜூலை - கொலம்பியா பல்கலைக்கழகம் கிங்க்ஸ் கல்லூரி என்ற பெயரில் நிறுவப்பட்டட்து.
- ஜூலை 3 - ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- டிசம்பர் 13 - மூன்றாம் ஒஸ்மான் (1754-1757) ஒட்டோமான் பேரரசன் ஆனான்.
நாட்கள் அறியப்படாதவை
- யாழ்ப்பாணத்தில் தோம்புகள் கடைசித் தடவையாக மறுசீரமைக்கப்பட்டன.
- அமெரிக்க கன்னித் தீவுகள் இத்தீவுகள் டென்மார்க் அரச காலனியாக கொள்ளப்பட்டது.
பிறப்புக்கள்
- ஆகஸ்ட் 23 - பதினாறாம் லூயி, பிரெஞ்சு மன்னன் (இ. 1793)
இறப்புக்கள்
1754 நாற்காட்டி
மேற்கோள்கள்
- ↑ Barbara Anne Ganson, The Guarani Under Spanish Rule in the Rio de la Plata (Stanford University Press, 2005) p104
- ↑ "Aspectos Históricos del Municipio". Petén: Melchor de Mencos. 2008-05-09. Archived from the original on 2008-05-10. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.
- ↑ Roldán Martínez, Ingrid (2004). "De bosques y otros nombres". Revista D. PrensaLibre. Archived from the original on 17 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2018-05-28.