ராபர்ட் கிளைவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:ஐக்கிய இராச்சியத்தின் இராணுவப் படையினர்கள் using HotCat |
சி added Category:ஐக்கிய இராச்சியத்தின் படைத்துறையினர் using HotCat |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[பகுப்பு:1774 இறப்புகள்]] |
[[பகுப்பு:1774 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] |
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] |
||
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் படைத்துறையினர்]] |
08:49, 28 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
ராபர்ட் கிளைவ் | |
---|---|
ராபர்ட் கிளைவ் | |
பட்டப்பெயர்(கள்) | ராபர்ட் கிளைவ் |
சார்பு | பெரிய பிரித்தானியா |
சேவை/ | பிரித்தானியா |
சேவைக்காலம் | 1746-1774 |
தரம் | மேஜர் ஜெனரல் |
படைப்பிரிவு | பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி |
கட்டளை | இந்தியாவின் தலைமைத் தளபதி |
வேறு செயற்பாடுகள் | வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆளுனர் |
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (செப்டம்பர் 29 , 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். வாரன் ஹேஸ்டிங்சும் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.