Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

போலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலோன் நீதிமன்றக் கட்டிடம்

போலோன் (Boulogne) பிரான்சின் துறைமுக நகரங்களில் ஒன்று. இதன் முழுப்பெயர் பொலோன்-சுர்-மெர் (கடலருகே இருக்கும் பொலோன்) என்பதாகும். இது ஆங்கிலக் கால்வாய் கடற்கரையில் லியான் ஆற்றின் முகத்துவாரத்தருகே அமைந்துள்ளது. 1999 கணக்கின் படி இதன் மக்கள் தொகை 44, 859.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
போலோன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலோன்&oldid=3223197" இலிருந்து மீள்விக்கப்பட்டது