ஷகாப்-3
Appearance
சகாப்-3 Shahab-3 | |
---|---|
வகை | நடுத்தர ஏவுகணை |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2003–இன்று |
பயன் படுத்தியவர் | ஈரான் |
உற்பத்தி வரலாறு | |
தயாரிப்பாளர் | ஈரான் |
மாற்று வடிவம் | A,B,C,D |
அளவீடுகள் | |
விட்டம் | 1.2 மீ |
வெடிபொருள் | ஒரு (990கிகி) - ஐந்து கொத்துக்குண்டுகள் (280கிகி/ஒவ்வொன்றிலும்), ஒவ்வொன்றும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக்கூடியது. |
இயங்கு தூரம் | 1,930 km (1,200 mi) |
பறப்பு உயரம் | 400 கிமீ [1] |
வேகம் | 2.4 கிமீ/செ (கடைசிக் கட்டத்தில் 10-30 கிமீ உயரத்தில், கிட்டத்தட்ட மக் 7[2] |
சகாப்-3 (Shahab-3, பாரசீக மொழி: شهاب-۳) என்பது இரான் தயாரித்துள்ள ஒரு நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும்[3] இந்த ஏவுகணை 1280 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது[4]. இது அணு ஆயுதங்களைத் தாங்கிச்செல்லும் என்றும் ஈரான் கூறுகின்றது. இது 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் சோதிக்கப்பட்டு 2003 சூலை 7 ஆம் நாள் ஈரானின் இராணுவ ஆயுதக்கிடங்கிற்கு சேர்க்கப்பட்டது. அதிகாரபூர்வமாக 2003 சூலை 20 இல் கொமெய்னியினால் திறந்து வைக்கப்பட்டது. ஏற்கனவே ஈரான் சோதித்துள்ள ஷகாப்-2 ஏவுகணை 300 முதல் 500 கி.மீ.தூரம் வரை பறந்து சென்றும் தாக்கும் திறன் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.
- ↑ U.S. Department of Defense (2001). Proliferation: Threat and Response. DIANE Publishing. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4289-8085-7.
- ↑ Federation of American Scientists. Shahab-3 / Zelzal-3 பரணிடப்பட்டது 2012-06-23 at the வந்தவழி இயந்திரம் fas.org