ஷாக் (திரைப்படம்)
Appearance
ஷாக் | |
---|---|
இயக்கம் | தியாகராஜன் |
தயாரிப்பு | தியாகராஜன் இலட்சுமி சாந்தி மூவிசு |
கதை | தியாகராஜன் |
இசை | சலிம் மெர்ச்சண்ட் |
நடிப்பு | பிரசாந்த் மீனா அப்பாசு சுஹாசினி கே. ஆர். விஜயா |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஷாக் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- பிரசாந்த் - வசந்த்
- மீனா - மாலினி / மஞ்சு
- அப்பாசு - அஜய்
- தியாகராஜன் - காவல் ஆய்வாளர் பரமசிவம்
- சரத் பாபு - இராஜன்
- சுஹாசினி - பேயோட்டி
- தேவன் - சியாம்
- கே. ஆர். விஜயா - மஞ்சுவின் தாய்
- கலைராணி- பணிப்பெண்
துணுக்குகள்
[தொகு]- இந்தத் திரைப்படம், இந்தித் திரைப்படமான பூட்]]டின் மறுதயாரிப்பு ஆகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Shock' will be a trendsetter: Prashanth". சிபி. Archived from the original on 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
- ↑ "Driven by goals, not girls". தி இந்து. 19 August 2004 இம் மூலத்தில் இருந்து 10 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220310001406/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/driven-by-goals-not-girls/article28343030.ece.
- ↑ "Bhoot, now in Tamil". ரெடிப்.காம். 29 October 2003. Archived from the original on 17 May 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.