Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

எசுப்பானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்பானிஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
español, castellano
உச்சரிப்பு/espaˈɲol/, /kasteˈʎano/ - /kasteˈʝano/
பிராந்தியம்எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்:
 அர்கெந்தீனா,
 பொலிவியா,
 சிலி,
 கொலம்பியா,
 கோஸ்ட்டா ரிக்கா,
 கியூபா,
 டொமினிக்கன் குடியரசு,
 எக்குவடோர்,
 எல் சல்வடோர,
 எக்குவடோரியல் கினி,
 குவாத்தமாலா,
 ஒண்டுராசு,
 மெக்சிக்கோ,
 நிக்கராகுவா,
 பனாமா,
 பரகுவை,
 பெரு,
 புவேர்ட்டோ ரிக்கோ,
 எசுப்பானியா,
 உருகுவை,
 வெனிசுவேலா,
இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:
 பெலீசு,
 கிப்ரல்டார்,
 ஐக்கிய அமெரிக்கா,
 பிலிப்பீன்சு,
 அந்தோரா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million
aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை.  (date missing)
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
Latin (Spanish variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, அண்டார்டிக்கா ஒப்பந்தம், உலக வணிக அமைப்பு.
மொழி கட்டுப்பாடுஎசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1es
ISO 639-2spa
ISO 639-3spa
{{{mapalt}}}
Information:
  எசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள்.
  அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும்

எசுப்பானிய மொழி (español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.

வரலாறு

[தொகு]

எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மொழி அமைப்புகள்

[தொகு]

எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.

எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை

[தொகு]

எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:

a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.

அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.

A a a ['äˑ]| J j jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா R r ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே
B b be ['be̞ˑ] 'பே
be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா
be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே
be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா
K k S s எஸெ
C c ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே L l ele ['e̞ˑ.le̞] எலெ T t te ['t̪e̞ˑ] தெ
Ch ch செ Ll ll doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ D d de ['d̪e̞ˑ] 'டெ M m eme ['e̞ˑ.me̞] எமெ U u u ['uˑ]
E e e ['e̞ˑ] N n ene ['e̞ˑ.ne̞] எனெ V v uve ['uˑ.β̞e̞] உபெ
ve ['be̞ˑ] 'பெ
ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä]
ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä]
ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா
F f efe ['e̞ˑ.fe̞] எஃவெ Ñ ñ eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ W w uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ
doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞]
doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ
ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ
G g ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ O o o ['o̞ˑ] X x equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ்
H h hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] P p pe ['pe̞ˑ] பே Y y ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ]
இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä]
I i i ['iˑ]
i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா
Q q cu ['kuˑ] கு Z z zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா
zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா

உயிரொலிகள் உயிரெழுத்துகள்

[தொகு]

இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.

அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ).

மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்

[தொகு]

எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.

மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.

அவையாவன:

  • ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
  • rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)

பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்

[தொகு]
  • c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
  • எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
  • எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்

[தொகு]

எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்
ஈரிதழ் இதழ்-
பல்லுறழ்
பல்லுறழ் நுனிஅண்ணம் நுனிஅண்ணம் மேலண்ணம் தொண்டை
மூக்கொலி m n ɲ
Plosive p b t d k g
Fricative f θ s ʝ x
Affricate ʧ
Trill r
Tap ɾ
Lateral l ʎ
Approximant j
ஒலியன் முக்கிய இணையொலிகள் எழுத்துக்கூட்டல் Distribution and quality of allophones
/p/ ஈரிதழ் வல்லினம் "p" (pipa)
/b/ [b], ஈரிதழ் வெடிப்பொலி
[β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம்
"b" (burro) or "v" (vaca) [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]).
/t/ பல்லுறழ் வல்லினம் "t" (tomate) எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.
/d/ [d̪], பல்-அண்ண வெடிப்பொலி
[ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம்
"d" (dedo) [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the கரிபியன் it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In வெனிசுவேலா it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/.
/k/ தொண்டை ஒலி வல்லினம் "c" (casa), "qu" (queso), "k" (kiosko)
/g/ [g], தொண்டை வெடிப்பொலி
[ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம்
"g" (gato), "gu" (guerra). [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]).
Fricatives
/s/ [s], voiceless alveolar fricative
[ɹ], alveolar approximant
[h], voiceless glottal fricative
"s" (sapo) In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s].

[s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) – in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde).

புவியியல் பரம்பல்

[தொகு]

பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

நாடு மக்கள்தொகை[4] தாய்மொழியாகப் பேசுவோர்[5][6][7][8][9] இரண்டாம் மொழியாகப் பேசுவோர்[10] மொத்த எண்ணிக்கை[10][11] மக்கள்தொகையின் சதவீதமாக எசுப்பானிய மொழி பேசுவோர்[12]
 மெக்சிக்கோ 118,395,054[13] 10,97,52,215[14] 11,66,19,128 98.5% [12]
 ஐக்கிய அமெரிக்கா 316,005,000[15] 37,579,787[16] 43,700,000[17] 51,500,000[18][19][20][21][22][23][24] 16.3%
 கொலம்பியா 47,133,000[25] Expression error: Unrecognized punctuation character "–".[26] 4,67,55,936 99.2%[12]
 எசுப்பானியா 47,059,533[27] 3,85,88,817[28] 4,64,94,819 98.8%[12]
 அர்கெந்தீனா 41,660,417[29][30] 39,500,000 [31] 4,14,10,454 99.4% [12]
 வெனிசுவேலா 30,341,000[4][32] Expression error: Unrecognized punctuation character "–".[33] 2,99,76,908 98.8%[12]
 பெரு 30,475,144[34] 2,56,29,596[35] 2,63,91,475 86.6%[12]
 சிலி 17,556,815[36] 17,275,215[37] 1,74,33,917 99.3%[12]
 எக்குவடோர் 15,460,000[38] 13,200,000[39] 1,51,66,260 98.1%[12]
 குவாத்தமாலா 15,438,384[4] 92,63,030[40] 1,33,38,764 86.4%[12]
 பிரேசில் 193,946,886 [41] 483,547 [42] 483,547 12,483,547 [43][44] 6.4%
 கியூபா 11,244,000[4] 11,244,000[45] 1,11,76,536 99.4%[12]
 டொமினிக்கன் குடியரசு 10,309,000[4] 9,300,000[46] 1,02,67,764 99.6%[12]
 பொலிவியா 10,426,154[47] 60,47,169[48] 91,64,589 87.9%[12]
 ஒண்டுராசு 8,215,313[49] 8,007,563[50] 81,33,160 99.0%[12]
 பிரான்சு 65,635,000[51] 477,564[52] 1,910,258[10] 6,685,901[10] 10.2%
 எல் சல்வடோர 6,183,002[53] 6,168,902[54] 61,64,453 99.7%[12]
 நிக்கராகுவா 6,042,000[4] 5,551,876[55] 58,60,740 97.0%[12]
 இத்தாலி 60,820,696[56] 467,015[57] 1,037,248[10] 5,704,863[10] 9.4%
 மொரோக்கோ 31,759,997[58] 7,405 [59] 7,405 5,500,000[60][61] 17.3%
 பரகுவை 6,798,000[4] 3,874,860[62] 47,24,610 69.5%[12]
 கோஸ்ட்டா ரிக்கா 4,301,712[63] 4,216,294[64] 42,67,298 99.2%[12]
 புவேர்ட்டோ ரிக்கோ 3,667,084[65] 34,87,397[66] 36,23,079 98.8%[12]
 பனாமா 3,678,000[67] 3,176,957[68] 34,24,218 93.1%[12]
 ஐக்கிய இராச்சியம் 63,181,775 [69] 194,487 [70] 518,480[10] 3,110,880[10] 4.9%
 உருகுவை 3,286,314[71] 3,136,114[72] 32,50,165 98.9%[12]
 பிலிப்பீன்சு 97,866,000[73] 3,325 [59] 438,882 [74] 3,016,773[75][76][77][78][79][80][81] 3.1%
 செருமனி 80,327,900 [82] 187,036 [83] 644,091 [10] 2,576,366 [10] 3.1%
 எக்குவடோரியல் கினி 1,170,308[84] 1,683[85] 164,662 10,59,129 90.5%[12][86]
 கனடா 34,605,346[87] 439,000 [88] 839,000 [89] 1,001,853[43][90] 2.9%
 உருமேனியா 21,355,849[91] 182,467[10] 912,337[92] 4.3%
 போர்த்துகல் 10,636,888[93] 10,635 [59] 323,237[10] 808,091[10] 7.6%
 நெதர்லாந்து 16,665,900[94] 61,666[95] 133,719[10] 668,599[10] 4%
 சுவீடன் 9,555,893[96] 101,472[97] 101,472 467,474[10] 4.9%
 ஆத்திரேலியா 21,507,717[98] 111,400[99] 111,400 447,175[100] 2.1%
 பெல்ஜியம் 10,918,405[101] 67,024 [102] 89,395[10] 446,977[10] 4.1%
 போலந்து 38,092,000 324,137[10] 324,137[10] 0.9%
 ஆஸ்திரியா 8,205,533 280,393[10] 3.4%
 ஐவரி கோஸ்ட் 20,179,602 235,806[11] 1.2%
 அல்ஜீரியா 33,769,669 223,000[103] 0.7%
 பெலீசு 333,200[104] 173,597[105] 173,597 209,250[105] 62.8%[105]
 டென்மார்க் 5,484,723 45,613[10] 182,450[10] 3.3%
 இசுரேல் 7,112,359 95,000[106] 95,000 175,231[107] 2.5%
 சப்பான் 127,288,419 107,514[108] 107,514 167,514[11] 0.1%
 அயர்லாந்து 4,581,269 [109] 5,325 [59] 35,220 [10] 140,880 [10] 3.1%
 சுவிட்சர்லாந்து 7,581,520 123,000[110] 123,000 137,420 1.7%[111]
 பின்லாந்து 5,244,749 133200[10] 2.5%
 பல்கேரியா 7,262,675 130,750[10] 130,750[10] 1.8%
 நெதர்லாந்து அண்டிலிசு 223,652 10,699[12] 10,699 125,534[12] 56.1%
 செனிகல் 12,853,259 101,455[11] 0.8%
 செக் குடியரசு 10,513,209[112] 90,124[10] 0.9%
 கமரூன் 21,599,100[113] 1,377[114] 1,377 87,077[115] 0.4%
 கிரேக்க நாடு 10,787,690[116] 86,936[10] 0.8%
 அங்கேரி 9,957,731[117] 83,206[10] 0.8%
 அரூபா 101,484[118] 6,800 75,402 75,402[119] 74.3%
 குரோவாசியா 4,491,543 73,656[10] 1.6%
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,317,714[120] 4,100[121] 4,100 65,886 5%[122]
 அந்தோரா 84,484 29,907[123] 58,040 58,040 68.7%[124]
 சிலவாக்கியா 5,455,407 45,500[10] 45,500[10] 0.8%
 நோர்வே 4,644,457 12,573[125] 12,573 36,250[11] 0.8%
 சீனா 1,339,724,852[126] 5,209 [127][128] 5,209 35,209 [129] 0%
 லித்துவேனியா 2,972,949[130] 28,297[10] 1%
 லக்சம்பர்க் 524,853 4,049[10] 20,245[10] 24,294[10] 4.6%
 உருசியா 140,702,094 3,320 3,320 23,320[131] 0%
 நியூசிலாந்து 4,173,460 21,645[132] 21,645 21,645 0.5%
 குவாம் 154,805 19,092[133] 12.3%
 அமெரிக்க கன்னித் தீவுகள் 108,612 16,788[134] 16,788 16,788 15.5%
 கிப்ரல்டார் 27,967 13,857 13,857 13,857 49.5%
 லாத்வியா 2,209,000[135] 13,943[10] 0.6%
 துருக்கி 73,722,988[136] 1,134[137] 1,134 13,480[138] 0%
 சைப்பிரசு 838,897 13,208[10] 1.6%
 இந்தியா 1,210,193,422[139] 695 [140] 695 10,445 [141] 0%
 எசுத்தோனியா 1,294,455 9,457[10] 0.7%
 ஜமேக்கா 2,804,322 8,000[142] 8,000 8,000[142] 0.3%
 நமீபியா 2,104,900 3,870[143] 3,870 3,969 0.2%
 எகிப்து 82,950,332 3,500[144] 0%
 மால்ட்டா 417,617 3,354[10] 0.8%
 மேற்கு சகாரா 513,000[145] n.a.[146] n.a. n.a. n.a.
மொத்தம் 7,103,788,000 (மொத்த உலக சனத்தொகை)[147] 43,41,39,933 [148][149] 47,58,98,586 [149] 52,35,18,179 [150][151][152] 7.37%

எண்கள்

[தொகு]
தமிழ் எண்கள் எசுபானிய எண்கள் உச்சரிப்பு
ஒன்று uno (m)/una (f) ஊனோ/ஊனா
இரண்டு dos தோஸ்
மூன்று tres த்ரேஸ்
நான்கு cuatro குவாத்ரோ
ஐந்து cinco ஸிங்க்கோ
ஆறு seis சேஇஸ்
ஏழு siete ஸியத்தெ
எட்டு ocho ஓச்சோ
ஒன்பது nueve நுயவே
பத்து diez தியஸ்

ஆங்கிலமும் எசுபானியமும்

[தொகு]

ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் [153]. எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. [1].
  2. "Universidad de México". Archived from the original on 2012-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.
  3. Instituto Cervantes ("El Mundo" news)
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "2013 estimate" (MS Excel PDF). UN., formula used to sum population figures by age, for example for Mexico = SUMA (G677:W677).
  5. Books of the year, Britannica, 2003—9 {{citation}}: Check date values in: |year= (help)
  6. es:Anexo:Hablantes de español como lengua materna en el 2003 (según el Britannica Book).
  7. Ethnologue (14th ed.)
  8. Joshua Project, 2000
  9. People's List, US: Census Bureau.[நம்பகத்தகுந்த மேற்கோள்?]
  10. 10.00 10.01 10.02 10.03 10.04 10.05 10.06 10.07 10.08 10.09 10.10 10.11 10.12 10.13 10.14 10.15 10.16 10.17 10.18 10.19 10.20 10.21 10.22 10.23 10.24 10.25 10.26 10.27 10.28 10.29 10.30 10.31 10.32 10.33 10.34 10.35 10.36 10.37 10.38 10.39 10.40 10.41 Eurobarometer (PDF), EU: pag.T74: Speakers who speak Spanish very well. pag.T46: Speakers who speak well enough in order to be able to have a conversation. es:Anexo:Hablantes de español en la U.E. según el Eurobarómetro (2012), 2012, archived from the original (PDF) on 2013-04-29, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 Spanish students for countries out of Europe according to "Cifras", Anuario (PDF) (in Castilian), ES: Instituto Cervantes{{citation}}: CS1 maint: unrecognized language (link) (there aren't concrete sources about Spanish speakers as a second language except to Europe and Latin America countries).
  12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 12.11 12.12 12.13 12.14 12.15 12.16 12.17 12.18 12.19 12.20 12.21 12.22 12.23 Demografía de la lengua española (PDF) (in Castilian), ES, p. 28{{citation}}: CS1 maint: unrecognized language (link), to countries with official Spanish status.
  13. 2013 population estimate (in Castilian), MX: CONAPO estimate, archived from the original on 2013-08-07, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  14. "MX", The World Factbook, USA: CIA, archived from the original on 2018-01-29, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10: Spanish only 92.7%
  15. Population clock, US: Census Bureau
  16. Hispanics older than 5 years old (Table, US: Census Bureau, 2011)
  17. According Pew Hispanic Center 2011, 82% Hispanic people say they can carry on a conversation in Spanish “very well” (pewhispanic.org). The 2012 Hispanic population in USA is 53.3 million according to the census Bureau (census.gov)
  18. In addition, there are 7.8 ("1", Español (PDF), Fundacion Siglo, archived from the original (PDF) on 2012-05-27, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10) million Spanish students in USA, many of them are not Hispanics. Finally, there are 9 million illegal Hispanics in USA, some of them aren't in the census (Pálidos de hambre (in Castilian), Impre, 2009‐4‐19, archived from the original (editorial) on 2012-01-11, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 {{citation}}: Check date values in: |date= (help)CS1 maint: unrecognized language (link)).
  19. Academia Norteamericana de la Lengua Española, El castellano, archived from the original on 2016-02-24, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  20. Ansón, José Ma, José Ma. Ansón: "Casi cincuenta millones" hablan español en EE. UU., El Castellano, archived from the original on 2016-02-24, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  21. "La amenaza al idioma español – Voces de Univision". Univision.com. Archived from the original on 2011-10-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  22. Rodríguez Barilari, Elbio, Congresos de la lengua (in Castilian), ES, archived from the original on 2013-07-15, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  23. Más de 70 expertos participaran en la III Acta Internacional de la Lengua Española (in Castilian), ES: ABC de Sevilla, 2008‐3‐29, archived from the original on 2012-05-26, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 {{citation}}: Check date values in: |date= (help)CS1 maint: unrecognized language (link)
  24. CNN en español restructures its programming, The New York Times, 2011‐3‐13 {{citation}}: Check date values in: |date= (help) (The United States is now the second-largest Spanish-speaking country in the world, with more Spanish speakers than Spain, and exceeded only by Mexico).
  25. "Reloj animado" (in Castilian). CO: DANE. Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  26. There are 508,376 speakers of American Indian languages ("CO", Ethnologue)
  27. "Datos básicos" (in Spanish). ES: INE. 2001-05-28. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  28. 82.0% speak Spanish as a first language (Eurobarometer (PDF), Europa, 2012, archived from the original (PDF) on 2013-04-29, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10)
  29. "Argentinian census INDEC estimate for 2013". Archived from the original on 2005-05-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  30. 40,872,286 people is the census population result for 2010 Censo, AR: INDEC, 2010, archived from the original on 2011-06-15, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  31. Ethnologue. "Argentina". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  32. The data 28,946,101 people, is a preliminary study result of the census for 2011 (diariodecaracas.com)
  33. There are 1,098,244 people who speak other language as their mother tongue (main languages: Chinese 400,000, Portuguese 254,000, Wayuu 199,000, Arabic 110,000): Ethnologue.
  34. Ezio Quispe Fernández. "(2013)". INEI. Archived from the original on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  35. Spanish (official) 84.1%, Quechua (official) 13%, Aymara 1.7%, Ashaninka 0.3%, other native languages (includes a large number of minor Amazonian languages) 0.7%, other 0.2% (2007 Census): cia.gov பரணிடப்பட்டது 2016-11-05 at the வந்தவழி இயந்திரம். There are 5,782,260 people who speak other language as mother tongue (main languages: Quechua (among 32 Quechua's varieties) 4,773,900, Aymara (2 varieties) 661 000, Chinese 100,000). Ethnologue
  36. "INE (Chile – 2013, page 36)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  37. There are 281,600 people who speak another language, mainly Mapudungun (250.000): Ethnologue
  38. Ecuatorian census INEC estimate பரணிடப்பட்டது 2013-01-21 at the வந்தவழி இயந்திரம்.
  39. Ethnologue (2011)
  40. Spanish (official) 60%, Amerindian languages 40%: cia.gov பரணிடப்பட்டது 2015-10-02 at the வந்தவழி இயந்திரம்
  41. IBGE, BR, 2012{{citation}}: CS1 maint: location missing publisher (link)
  42. Native Spanish speakers immigrants:UCM (PDF), p. 32, 50% of 733,000 foreigners in Brazil are from தெற்கத்திய பொதுச் சந்தை + 110,422 Spaniards (INE (1/1/2013)) + 6,625 Mexicans (in 2010 பரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம்).
  43. 43.0 43.1 2012 Spanish in the world (Instituto Cervantes) (page 6)
  44. oei.org.co பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம்: Luiz Inácio Lula da Silva, president of Brazil: Near 9 million students are learning Spanish and the forecast is 12 million in 2010. Instituto Cervantes: More than 1 million of Spanish students in the private school and almost 11 million estimated for 2010 in the public school.
  45. "Ethnologue report for Cuba". Ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  46. Ethnologue (2011)
  47. "(2010)". INE. Archived from the original on 2010-05-17. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  48. According to the 1992 Census, 58 per cent of the population speaks Spanish as its mother tongue. unicef.org பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்
  49. "INE (2011)". Archived from the original on 2011-05-19. பார்க்கப்பட்ட நாள் 2011-02-05.
  50. There are 207,750 people who speak another language, mainly Garifuna (98,000).: Ethnologue
  51. "INSEE estimate to 1/11/2012". Insee.fr. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  52. 1% of 47,756,439 (population of France older than 15 years in 2012). Source: Eurobarometer 2012. There are almost 200,000 immigrants only from Spain according to INE (1/1/2012) பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்
  53. Census 2010 estimation பரணிடப்பட்டது 2009-09-19 at the வந்தவழி இயந்திரம் (page 32)
  54. There are 14,100 people who speak other language as their mother tongue (main language, Kekchí with 12,300 speakers): Ethnologue.
  55. There are 490,124 people who speak another language, mainly Mískito (154,000).: Ethnologue
  56. Eurostat 1/1/2013
  57. 246,208 Peruvians residents in 2012 (es:Emigración peruana) + 120,000 Ecuatorians ([2]) + 64,000 Colombians (en 2003) + 18,116 Spanish residents (INE 2012) + 11,239 Argentinian residents in 2012 (es:Emigración argentina) + 3,485 Mexicans + 3,138 Chileans
  58. "Morocco census". Hcp.ma. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  59. 59.0 59.1 59.2 59.3 Spanish immigrants in the world according to (INE (1/1/2013))
  60. there are between 4 and 7 million Spanish speakers in Morocco (Ammadi, 2002) educacion.es பரணிடப்பட்டது 2011-02-05 at the வந்தவழி இயந்திரம்
  61. According to a survey made in 2005 by CIDOB, 21.6% of the population speak Spanish (realinstitutoelcano.org பரணிடப்பட்டது 2016-07-18 at the வந்தவழி இயந்திரம், afapredesa.org பரணிடப்பட்டது 2010-12-02 at the வந்தவழி இயந்திரம்). According to the Morocco Census of 2004, the Morocco population is 29,680,069 (hcp.ma)
  62. According to the 1992 census, 50% use both Spanish and the indigenous language Guarani at home, 37% speak Guarani only, 7% speak Spanish only.findarticles.com பரணிடப்பட்டது 2013-09-07 at the வந்தவழி இயந்திரம். About 75 percent can speak Spanish.pressreference.com
  63. "Primera variación del año registró un 0,68%". INEC. Archived from the original on 2015-11-20. பார்க்கப்பட்ட நாள் 2011-02-05.
  64. [There are 85,418 people who speak another language.: http://www.ethnologue.com/show_country.asp?name=CR Ethnologue]
  65. "2012 US. census Bureau" (PDF).
  66. 95.10% of the population speaks Spanish (US. Census Bureau)
  67. Census INE estimate for 2013 பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம் (véase "Proyección de Población por municipio 2008-2020")
  68. There are 501,043 people who speak another language as mother tongue: PA, Ethnologue
  69. "Census 2011". U.K. Gov. Census. 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  70. Native Spanish speakers immigrants: 90,000 Colombians in 2003, Migration information + 74,389 Spanish in 2013, INE, ES + 10,455 Mexicans in 2009, "Update 2006–9", Facs and figures (PDF), ENG, UK: London government, archived from the original (PDF) on 2008-05-27, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 | + 7,391 Argentinians in 2012, Argentina profile (PDF), IOM, archived from the original (PDF) on 2012-01-12, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 + 5,131 Chileans in 2004 "Registro de chilenos", Chile somos todos, CL: Chile government, archived from the original on 2011-10-06, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 + 7,121 Peruvians in 2012 Registro peruanos (PDF), Boletin de New York, archived from the original (PDF) on 2014-02-09, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  71. "2011 Uruguayan Census". 2011. Archived from the original on 2012-01-12.
  72. There are 150,200 people who speak another language as mother tongue, UY, Ethnologue
  73. Medium projection, PH: National Statistics Office, Mid-2010 {{citation}}: Check date values in: |date= (help)
  74. "realinstitutoelcano.org native knowledge speakers". Archived from the original on 2014-02-09. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  75. 1,816,773 Spanish + 1,200,000 Spanish creole: Quilis, Antonio (1996), La lengua española en Filipinas (PDF), Cervantes virtual, p. 54 and 55
  76. Ten Reasons (PDF), ES: Mepsyd, p. 23, archived from the original (PDF) on 2017-05-25, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  77. Philippines, Spanish differences, archived from the original on 2012-12-21, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  78. Spanish in the world 2012 (Instituto Cervantes): 3,017,265 Spanish speakers. 439,000 with native knowladge, 2,557,773 with limited knowladge (page 6), and 20,492 Spanish students (page 10).
  79. Nestor Diaz: More than 2 million Spanish speakers and around 3 million with Chavacano speakers (2010-04-24). "FILIPINAS / Vigoroso regreso del español". Aresprensa.com. Archived from the original on 2008-12-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  80. The figure of 2 900 000 Spanish speakers is in Thompson, RW, Pluricentric languages: differing norms in different nations, p. 45
  81. World wide Spanish language, Sispain
  82. German census, DE: Destatis, 2011-12-31, archived from the original on 2018-12-21, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10
  83. Native Spanish speakers immigrants: 116,056 Spanish (Tabla, INE, 2013-01-01) + 27,328 Peruvians (es:Emigración peruana) + 13,313 Colombians (Profile, Migration information, 2003) + 12,520 Mexicans ([3] பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம்) + 7,391 Argentinians (es:Emigración argentina) + 6,704 Chileans ([4] பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்) + 3,724 Ecuatorians ([5] பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்)
  84. "Equatorial Guinea census". Population statistics. 2010. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  85. Spanish according to INE 2011
  86. 13,7% of the population speaks Spanish natively and other 74% as a second language: "Anuario", CVC (PDF) (in Castilian), ES: Cervantes, 2007–7 {{citation}}: Check date values in: |year= (help)CS1 maint: unrecognized language (link)
  87. Statcan, CA: GC
  88. www12.statcan.gc.ca/census
  89. elcorreo.ca
  90. PMB Statistics, Media in Canada, 2006‐10‐11, p. 2, archived from the original on 2013-01-15, பார்க்கப்பட்ட நாள் 2013-08-10 {{citation}}: Check date values in: |date= (help)CS1 maint: date and year (link) (909,000 Spanish speakers over the age of 12). There are also 92,853 students according to Instituto Cervantes
  91. Eurostat (1/1/2012 estimate)
  92. Eurobarometer (PDF), EU: Europa, 2006
  93. Eurostat 1/1/2010
  94. "Netherland Census ClockPop". Cbs.nl. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  95. 30,300 Colombians (in 2003) + 20,926 Spanish residents (INE 1/1/2013) + 7.804 Peruvians (en 2008 பரணிடப்பட்டது 2011-11-04 at the வந்தவழி இயந்திரம் + 1.206 Mexicans + 918 Chileans [6] பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்)
  96. 2012 census
  97. Sweden Census SCB (2002)
  98. "2011 Census". Archived from the original on 2014-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  99. "2071.0 – Reflecting a Nation: Stories from the 2011 Census, 2012–2013". Abs.gov.au. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  100. Page 32 of the "Demografía de la lengua española"
  101. "Eurostat estimate to 1/1/2011". Epp.eurostat.ec.europa.eu. 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  102. 50,318 Spanish residents (INE, 2013), 15,000 Colombians (migrationinformation.org, 2003), 1,706 from Chile chilesomostodos.gov.cl (2005) பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம்
  103. Between 150,000 and 200,000 in Tinduf (aprendemas.com) + 48,000 in Wilaya of Oran (page 31 of Demografía de la lengua española)
  104. statisticsbelize.org.bz (2009 mid-year)
  105. 105.0 105.1 105.2 Page 32 of Demografía de la lengua española (52,1% native speakers + 11,7% with some Spanish knowladge))
  106. 15,000 Judaeo-Spanish "Demografía de la lengua española", page 35 + 80,000 immigrants from Iberoamerica [7]
  107. Pages 34, 35 of the "Demografía de la lengua española", page 35.
  108. 100,229 Peruvians residents in 2012 (es:Emigración peruana), 3,893 Mexicans residents (es:Emigración mexicana), 1.803 residentes argentinos (es:Emigración argentina) y 1,589 Spanish residents (according to INE 1/1/2012)
  109. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  110. Centro Virtual Cervantes. "Britannica Book of the Year 1998". Cvc.cervantes.es. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  111. "all-about-switzerland.info". all-about-switzerland.info. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  112. "czso.cz". Archived from the original on 2014-03-31. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  113. Evolution de la population par sexe de 1976 à 2012 பரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம் en: Annuaire Statistique du Cameroun 2010. Consultado el 23-08-2012.
  114. (பிரெஞ்சு) Pages 113-115 Tableau 20: Immigrants au Cameroun, en 2007. பரணிடப்பட்டது 2013-04-29 at the வந்தவழி இயந்திரம்
  115. "Unidad en la diversidad. Opiniуn". Unidadenladiversidad.com. Archived from the original on 2015-06-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  116. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  117. ksh.hu (2012)
  118. "Resultado 2010 – Persona". Censo2010.aw. 2010-10-06. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  119. "Page 32" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  120. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  121. "Ethnologue report for Trinidad and Tobago". Ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  122. http://cvc.cervantes.es/lengua/anuario/anuario_06-07/pdf/paises_41.pdf
  123. 35.4% speak Spanish as a first language www.iea.ad பரணிடப்பட்டது 2010-05-29 at the வந்தவழி இயந்திரம்
  124. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-29. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  125. cvc.cervantes.es
  126. "Press Release on Major Figures of the 2010 National Population Census". Stats.gov.cn. Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  127. Spanish residents in China (INE, 2013)
  128. 1,083 Mexican residents in China (ime.gob.mx, 2010)
  129. 25,000 Spanish students in the university + 5,000 in the "Instituto Cervantes"cervantes.es (page 4)
  130. "db1.stat.gov.lt (2013)". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-10.
  131. "ANUARIO IC 2009" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-11-06.
  132. New Zealand census (2006)
  133. Page 34 of the Demografía de la Lengua Española
  134. "2010 Census". Census.gov. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  135. "Population – Key Indicators | Latvijas statistika". Csb.gov.lv. Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  136. "::Welcome to Turkish Statistical Institute(TurkStat)'s Web Pages::". TurkStat. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  137. Spanish immigrants (INE (1/1/2011))
  138. 8,000 (Page 37 of the Demografía de la lengua española) + 4,346 Spanish Students (according to the Instituto Cervantes)
  139. http://www.censusindia.gov.in/2011-prov-results/indiaatglance.html
  140. Spanish residents in India according to ine.es (2013)
  141. 4,250 Spanish students in the university + 5,500 in private centers: cervantes.es
  142. 142.0 142.1 Languages of Jamaica,
  143. El español en Namibia, 2005. Instituto Cervantes.
  144. cvc.cervantes.es
  145. "2009 estimate" (PDF). UN. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
  146. The Spanish 1970 census claims 16.648 Spanish speakers in Western Sahara ([8]) but probably most of them were people born in Spain who left after the Moroccan annexation
  147. "International Programs – People and Households – U.S. Census Bureau". Census.gov. 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  148. Instituto Cervantes and British Council (420 million Spanish native speakers)
  149. 149.0 149.1 ethnologue.com (17th ed.) (406 million speakers as a first language, 466 million speakers as a first and second language)
  150. According to an Instituto Cervantes 2013 report, there are 528 millon Spanish speakers, including speakers with limited knowledge, or students of the language: eldiae.es
  151. "The 30 Most Spoken Languages in the World". KryssTal. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
  152. "500 millones de razones para saber español | Edición impresa | EL PAÍS". Elpais.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
  153. Spanish to English பரணிடப்பட்டது 2017-08-08 at the வந்தவழி இயந்திரம் மொழிபெயர்ப்பு.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுப்பானியம்ப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானியம்&oldid=3928138" இலிருந்து மீள்விக்கப்பட்டது