Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

reserve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

வினைச்சொல்

[தொகு]

reserve

  1. முன்பதிவு செய்.
  2. வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்து அல்லது ஒதுக்கி வை: ground reserved for gardening.

பெயர்ச்சொல்

[தொகு]

reserve

  1. இருப்பு: a reserve of food.
  2. நிதியியல். கையிருப்புத் தொகை அல்லது எளிதில் தொகையாக மாற்றவல்ல சொத்துக்கள்.
  3. நிபந்தனை: will do what you ask, but with one reserve.
  4. குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொது நிலம்: a forest reserve.
  5. எண்ணங்களை வெளியிடாமை, கமுக்கம், உள்ளடக்கம். reticence
  6. கணக்கியல்: காப்பு

உரிச்சொல்

[தொகு]

reserve

  1. சேமித்து வைத்தல், ஒதுக்கி வைத்தல் தொடர்பான: a reserve fund; a reserve supply.
"https://ta.wiktionary.org/w/index.php?title=reserve&oldid=1895635" இலிருந்து மீள்விக்கப்பட்டது