Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                

10 Av Tamil Ipaasi Oct Nov 2021

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 35

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஶ்ரமம்

சாந்திமமடு, வீரபாண்டி பிரிவு, மமட்டுபாளயம் சாலை, மகாயம்புத்தூர்

ஆசார்ய வ்ருக்ஷம்
ஸம்புடம் 2 – சஞ்சிலக 10
பிைவ ௵ ஐப்பசி ௴ ( அக்மடாபர் நவம்பர் 2021 )
நமது ஆஸ்ரம பபருமாள்

1
12 ஆழ்வார்கள்

1.10.2021 அன்று அனுப்பிய ஸ்வாமி மேசிகன் சிறப்பு


இலைப்லப படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று
நம்புகிமறாம்
2
11,12,& 13th Nov 2021
பபாய்லகயாழ்வார் , பூேத்ோழ்வார், மபயாழ்வார் திருநக்ஷத்திரம்

4.11.2021

துைா காமவரி ஸ்நானம்

3
நமது ஆசார்யர்கள்

4
கலியில் குருபரம்பலர

5
நமது ஆசார்யர்களின் அனுக்ரஹம்

ஒவ்வ ொரு ஶ்ரீவ ஷ்ண ரும், கட்டொயமொகச் வெய்யவ ண்டிய கடவம


ஒரு நல்ல அதிகொரியொன ஶ்ரீவ ஷ்ண வித் ொவன ப்ரொர்த்தித்து அ ர்மூலம் நம்
ஶ்ரீவ ஷ்ண வநறிகவை உணர்ந்து, ெொஸ்த்ரம் விதித்தபடி அனுஷ்டொங்கங்கவைக்
கவடப்பிடித்து ஒழுகி (இது க்ரந்த கொலவேபம்) அதனடியொக, யதிரொஜர் ஶ்ரீமத் ரொமொனுஜர்
ெொதித்த ஶ்ரீபொஷ்யம் மற்றும் கீதொ பொஷ்யம், திருக்குருவகப்பிரொன் பிள்ைொன் அருளிய பக த்
விஷயம், ஶ் ொமி ஶ்ரீ நிகமொந்த மஹொவதசிகன் அருளிய ஶ்ரீமத் ரஹஸ்யத்ரய ெொரம் ஆகிய
நொன்வகயும் நன்கு கற்றுத் வதர்தலொகிய க்ரந்த ெதுஷ்டய கொலவேபம் அதிகரித்தல் என்பவத
வமற்வகொள்ைவ ண்டும். பூர் ொெொர்ய க்ரந்த கொலவேபம் என்பது கதொகொலவேபம்
உபந்யொஸம் ஆகிய ற்வைக் வகட்பதிலிருந்து வ றுபட்டது. இவ யும் அதுவும் ஒன்ைல்ல.
*******
6
திருக்குடந்லே ஸ்ரீமத் ஆண்டவன்
பங்குனி –புஷ்யம்
ஸ்ரீமத் வேதா3ந்த ராமானுஜமுநி கருணாலப்3த4 வேதா3ந்தயுக்3மம்
ஸ்ரீமத் ஸ்ரீோஸ வ ாகீ3ஸ்ேர கு3ருபத3வ ாரர்ப்பித ஸ்ோத்ம பா4ரம் |
ஸ்ரீமத் ஸ்ரீரங்க3நாத2ஹ்ே முநிக்ருப ா ப்ராப்த வமாக்ஷாஶ்ரமம்தம்
ஸ்ரீமத் வேதா3ந்தராமாநுஜ முநிமபரம் ஸம்ஶ்ரவ வதஶிவகந்த்ரம் ꠱

லமசூர் ஸ்ரீமத் ஆண்டவன்


ஆவணி –உத்திரம்.
ஸ்ரீமத் ஸ்ரீோஸ வ ாகீ3ஸ்ேர முநிகருணாலப்த வேதா3ந்தயுக்3மம்
ஸ்ரீமத் வேதா3ந்த ராமானுஜ கு3ருபத3வ ாரர்ப்பித ஸ்ோத்மபா4ரம் |.
ஸ்ரீமத் ஸ்ருத் ந்த ராமாநுஜ திந்ருபவத: ப்ராப்தவமாக்ஷாஶ்ரமம் தம்
ஸ்ரீமத் ஸ்ரீோஸ ராமாநுஜமுநிமபரம் ஸம்ஶ்ரவ ஜ்ஞாநோர்த்3தி4ம் ꠱

ஸ்ரீ முஷ்ைம் ஸ்ரீமத் ஆண்டவன்


லவகாசி –திருவாதிலர
வேதா3ந்த லஷ்மண முநீந்த்3ர க்ருபாத்தவபாத4ம்
தத்பாத யுக்3ம ஸரஸீருஹ ப்4ருங்க3ராஜம் ꠰
த்ரர ந்த யுக்3ம க்ருதபூ4ரி பரிஶ்ரமம் தம்
ஸ்ரீரங்க3 லஷ்மணமுநிம் ஶரணம் ப்ரபத்3வ ꠱.

ஸ்ரீ முஷ்ைம் ஸ்ரீமத் சின்னாண்டவன்


ஸ்ரீ வராஹ மஹாமேஶிகன்
ஸ்ரீமத் வேதா3ந்த ராமானுஜ யதிக்ருபயா ரங்கி3ணி ந்யஸ்தபா4ரம்
தத்ஸம்ப்ராப்தாக3மாந்த த்3விதயமனுக3ணம் ஶிஷ்டதாபூர்ணமக்3ர்யம் ꠰

ஶ்வரஷ்ட ஸ்ரீ ரங்க3ராமானுஜமுனிகருணாலப்3த4 வமாக்ஷாஶ்ரமம் தம்


ஸத்த்ேஸ்த2ம் ஸ்ரீேராஹம் யதிேரமநக4ம் வதஶிக3ம் ஸம்ஶ்ரயாமி ꠱

7
ஆசார்யமன ப்ரோனம்
பசுோனது கன்றுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்
பாலல அளிப்பது வபால், நம் ஆசார்யர்கள்
ஸத்சிஷ்யனுக்கு புகழ், தனம் என எலதயும்
எதிர்பார்க்காமல், ஸத்விஷயங்கலை அதாேது
ரஹஸ்யங்கலை சசால்லிக் சகாடுக்கிறார்கள். அப்படிப்பட்ட
ஆசார்யனுக்கு சிஷ்யன் லகம்மாறு சசய்ேது என்பது
எளிதான விஷயமில்லல.
இருப்பினும் கீழ் உள்ைேற்லற சிஷ்யன் சசயல்படுத்த
முயற்சிக்க வேண்டும் என்பது சபரிவயார் ோக்கு.
* ஆசார்யலன வஸவித்தல்
* ஆசார்யன் தனியலன அனுஸந்தானம் சசய்தல்
* தன் ஆத்ம உஜ்ஜீேனத்திற்கு உதவிய ஆசார்யன் வதக
சுகத்திற்காக லகங்கர்யத்லத சசய்தல்
*ஆசார்யன் சபருலமகலை மற்றேர் அறிந்திடும் ேலகயில்
வபசுதல்/எடுத்துலரத்தல்

நிரந்ேர உறவு
பகவானிடம் இருக்கிற உறவு ோன். ேளராே உறவு என்பது.
அது:-
ஸாமைாக்யம் -பகவானுலடய மைாகத்தில் வசித்ேல்
ஸாமீப்யம் ----பகவானுக்கு ஸமீபத்தில் வசித்ேல்
ஸாரூப்யம் ----பகவானுக்கு ஸமமான ரூபத்லே அலடேல்
ஸாயுஜ்யம் ---பகவானுக்கு சமமான மபாகத்லே அனுபவித்ேல்
--ஸ்ரீ பாகவேம்

மமாக்ஷத்திற்கு ேலட
1. அவித்லய -சரீரத்லே ஆத்மாவாக நிலனப்பது . ஆத்மாலவ
ஸ்வேந்த்ரனாக நிலனப்பது.
2. கர்மம் - ஜீவன் பசய்யும் கர்மாக்களால் வரும் பாவ, புண்ணியங்கள்.
3. வாஸலன - மமற்பசான்ன இரண்டால் ஏற்படும் ஸம்ஸ்காரம்.
4. ருசி - வாசலனயால் ஏற்படும் ஆலசகள் உைக வாழ்வில் ருசி.
5. ப்ரக்ருதி ஸம்பந்ேம் --சரீர ஸம்பந்ேம்.
இந்ே ஐந்தும் மமாக்ஷத்லே அலடயத் ேலடயாக இருப்பலவ.
8
காலை பாதுகாராதனம்

ஆசார்யன் வழி நடத்தும்


நித்ய பாராயண ககாஷ்டி

தினெரி கொவலயில் ஶ்ரீமத் ஆண்ட ன் ஶ்ரீ ரொஹ மஹொவதசிகன் கத்ய த்ரயம்,


பொதுகொ ெஹஸ்ரத்திலிருந்து சில பத்ததிகள், ஶ்ரீசுதர்ஷனொஷ்டகம்,
ஶ்ரீ வஷொடெொயுத ஸ்வதொத்ரம் ஆகிய ற்வைப் பொரொயணம் பண்ணும்வபொது அந்த
வகொஷ்டியில் அந் யித்து ஶ்ரீமத் ஆண்ட ன் ழிகொட்டல்கள், அறிவுவரகள்,
ஆசீர் ொதங்கள் வபற்று அ ரது திருக்கரங்கைொல் மந்த்ரொேவதயும் வபறும்
பொக்கியம் எல்லொரும் வபைவ ண்டும் .

9
ஆண்டவனின் அனுகிரஹ பாஷைம்
பவவ்மவறு மேதிகளில் நமது ஆசார்யனின்
அனுகிரஹ பாஷைம் மகட்க, ேயவு பசய்து
பின்வரும் வழிகள் மூைம் அறியவும்.:
a. நமது வலை ேளம்: andavan.org and
subscribe to our free monthly e-newsletter
by clicking on the ‘Subscribe’ button and
filling a form
b. நமது முகநூல் பக்கம்:
facebook.com/andavanashramam
c. instagram.com/andavan.ashramam &
Subscribe to our official twitter.com/andavanashramam
you Tube Channel

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம்ஹிலே


-39 விபவரூபம் என்று பசால்கிறது.
1. பத்மநாபன் 14.ஹம்ஸன் 27. நரநாராயைன்
2. ஸநத்குமாரன் 15. மத்ஸ்யம் 28. ஹரி
3. துருவன் 16. கூர்மம் 29. நாரேன்
4. அனந்ேன் 17. அம்ருோஹரைன் 30. ப்ருது
5. சக்த்யாத்மா 18.வராஹன் 31.வ்ருஷபன்
6. மதுசூேனன் 19. ந்ருஸிம்ஹன் 32. ேன்வன்த்ரி
7. கபிைன் 20. ராஹூஜித் 33. வ்யாஸன்
8. விஸ்வரூபன் 21. காைமநமிக்நன் 34. பாோள சயனன்
9. விஹங்கமன் 22. பாரிஜாேஹரன் 35. பரசுராமன்
10.க்மராடாத்மா 23. ேத்ோத்மரயன் 36. ராமன்
11.படபாவாக்ோன் 24. வடபத்ரசாயி 37. பைராமன்
12.ேர்மன் 25. வாமனன் 38.கிருஷ்ைன்
13. ஹயக்ரீவன் 26. த்ரிவிக்ரமன் 39. கல்கி
பகவான், ஸ்ரீலவகுண்டத்தில் (பரம்) பரவாசுமேவனாயும் ஸங்கர்ஷைன்,
ப்ரத்யும்னன் , அநிருத்ேன் என்கிற மூன்று வ்யூஹவடிவமாயும் இருக்கிறான்.

10
தூப் புை் திவ் யகதசம் மங் களாசாசனம்

மஷாலிங்கர் திவ்யமேசம் மங்களாசாசனம்

11
திருவஹீந் திரபுரம் திவ் யகதச மங் களாசாசனம்

12
காஞ் சிபுரம் கதவாதிகதவன் மங் களாசாசனம்

13
காஞ் சி பபருமாள் கதவராஜனுக்கு ஸ்ரீமதாண்டவனின் சமர்ப்பலன

14
'அபயம் ததாமி' –

ஆச்சார்யகர அடிகயலன அபயம் பகாள் ளுங் கள் !

இராமானுஜர் ஒரு சமயம் விபீஷண ஸரணாகதி சம் பந்தமாக காலக்ஷேபம் நடத்திக்


ககாண்டிருந்தார்.

'த்யக்த்வா புத்ராம் ச்ச தாரம் ச்ச சரணம் கத:

ஸர்வ கைாக சரண்யாய ராகவ மஹாத்மகன

நிகவதய மாம் க்ஷிப் ரம் விபீஷணம் உபஸ்திதம் ' -

- என்னுடடய மக்கள் மடனவி வர்க்கங் கடளத் தியாகம் கசய் து, சகல உலகங் களின்
அதிபதியான ராமபிராக்ஷன! மஹாத்மக்ஷன!, விபீஷணான அடிக்ஷயன் உம் மிடம்
வந்துள் க்ஷளன். . என்னுடடய க்ஷவண்டுக்ஷகாளிடன உடக்ஷன ஏற் று அடிக்ஷயடன சரணாகதி
ககாள் ளுங் கள் ' என்று விபீஷணன் கூறிக் கதறியடத நம் பிடாத சுக்ரவ ீ னின்
க்ஷசடனகள் , 'எதிரியின் சாம் ராஜ் யத்திலிருந்து வந்த இவடன நம் பாதீர்க்ள்', என்று
ராகவனிடம் விண்ணப் பம் கசய் தது மட்டும் அல் லால் , விபீஷணடன கற் களால் கூட
அடித்துத் துன்புறுத்தினார்கள்

மிகவும் ஐக்கியமாகி எம் கபருமானாரின் உபன்யாசத்டத ரஸித்துக்


ககாண்டிருந்தவர்களில் ஒருவரான 'பிள் டள உறங் கா வில் லி தாசர்' என்னும் ஒரு
15
ரசிகர் எழுந்து நின்று, 'ஸ்வாமின் தயவு கசய் து அடிக்ஷயனுடடய ஸந்க்ஷதஹத்டத
நிவர்த்தித்த பின் உபன்யாசத்டதத் கதாடர்ந்திடுங் கள் ' என்று விபீஷணனுக்கு ஏற் ற
துன்பங் களால் வருந்தி, கண்ணீக்ஷராடு விண்ணப்பித்தார்.

' ஐஸ்வர்யங் கக்ஷளா, பதவிக்ஷயா, எதற் கும் குடறயில் லாதவனும் , க்ஷவறு எந்த கதியும்
இல் லாதவனாக, கள் ளம் கபடம் அற் ற எம் கபருமானிடம் திடமான அன்பு ககாண்டு
ஸரணாகதி க்ஷவண்டிய விபீஷணனுக்க்ஷக இந்த கதி ஏற் பட்டகதன்றால் , அவனுடடய
ஆயிரத்தில் ஒரு பங் கு கூட சமம் ஆகாத அடிக்ஷயடன எப் படி எம் கபருமான்
ஆட்ககாள் ளுவார்' என்று விக்கித்து நின் றாராம் .

இராமானுஜர் கசான்னாராம் 'விபீஷணன் க்ஷபாக்ஷல கபருமாளிடம் சரணம் க்ஷவண்டி


நிற் கவில் டலக்ஷய நாம் . ஒய் எம் கபருமானிடம் டக பார்த்து இருப் பவர்கள் இல் டல
நாம் . உமக்கு நான் இருக்கிக்ஷறன் . எனக்கு ஆச்சார்ய கபரிய நம் பி இருக்கிறார் அது
க்ஷபாதும் '

'நிக்கிரஹம் (விலக்குதல் ), அனுக்கிரஹம் (ஆதரித்தல் ), க்ஷபான்ற குணங் கள் ககாண்ட


எம் பிரான் நடு நிடலயாளன். அவரவர் பாவ புண்யங் களின் விதிப் படி, அவடனப்
பற் றினவர்களுக்கு அவனுடடய பூரண ரேணம் கிடடக்குமா இல் டலயா என்பது
நிச்சயம் இல் டல.

ஆனாை் எவபனாருவனுக்கு அன்கப உருவான ஆச்சார்ய சம் பந் தமும் ,


அனுக்கிரகமும் கிலடக்கிறகதா, அவன் எந் த அச்சமும் இை் ைாமை் , மார் கமகை
லக லவத்து அலமதியாய் உறங் கிடைாம் ' என்று பதளிவித்தாராம்
எம் பபருமானார் .

நாம் அலனவரும் நம் ஆசார்யலன கசவிப் கபாம் ,


கசவித்துக்பகாண்கட இருப் கபாம் .

16
ஆசார்யர் அருளும் 64
லவகுண்டவாசி உ.கவ.நாட்கடரி ராஜககாபாைாசார்யர்

ஸ்ரீ ரங் கநாத பாதுகா இதழிலிருந் து-- பசன்ற மாத இதழின் பதாடர்சசி

21-28

17
.....அடுத்த 20, அடுத்த ஆ .வ் இதழிை்

18
19
ஸ்ரீ
ஸ்ரீமத் ஆண்டவன் அருள்பமாழி

20
21
22
23
ஸ்வாமி மேசிகனின்
ஸ்ரீ ரஹஸ்யத்ரய சாரத்தின் சாராம்சம்
( பசன்ற இேழ் போடர்ச்சி )

24
www.namperumal.wordpress.com Sridharan swamy
****************
திருப் புை் ைாணியின் இன்பனாரு பபயர் ---திருவலண

25
நாரத புராணம் - பகுதி-1

இப் புராணம் பற் றி:

இப் புராணம் 2 பகுதிகளாக உள் ளது. முதல் பகுதி நாரதருக்குக் கூறப் பட்டதாகும் . 2ஆம்
பகுதி மாந்தாதா என்ற மாமன்னனுக்குக் கூறப் பட்டதாகும் .

❖ முதற் பகுதியில் வர்ணாஸ்ரம தர்மம் , ஆசாரம் , சிரத்டத பிராயசித்தம்


என்பவற் டறப் பற் றிப் க்ஷபசுகிறது. க்ஷமலும் க்ஷவத அங் கங் கள் ஆறு பற் றியும் ,
சர்வதர்ஷன சங் கரகம் என்ற கபயருள் ள தத்துவங் களின் கதாகுப் புப் பற் றியும்
கூறுகிறது. அன்றியும் இராமன், கிருஷ்ணன், சிவன் , காளி அனுமன்
ஆகியவர்களின் மந்திரங் கள் பற் றியும் க்ஷபசுகிறது.
❖ இரண்டாவது பகுதி ருக்மாங் கதன் வரலாறு, பாஞ் சராத்ரா ஆகம அடிப் படடயில்
டவணவர்கள் க்ஷமற் ககள் ள க்ஷவண்டிய அனுஷ்டானங் கள் ஆகியவற் டற
விரிவாகப் க்ஷபசுகிறது.

பல் க்ஷவறு சாத்திரங் களின் உட்கபாருடளக் கூறுவதால் இந்தப் புராணம் மிக


முக்கியமானதாகும் . புராணங் களின் வளர்ச்சி, வரலாற் டற அறிவதற் கும் ,
இப் புராணம் பயன்படுகிறது. மற் ற புராணங் களின் பாடல் களின் சுருக்கமான
வரலாற் டற இப் புராணம் விரித்துடரக்கிறது. இதனால் அந்தந்தப் புராணங் களில்
எவ் வளவு இடடச்கசருகல் கள் பிற் காலத்தில் புகுந்துள் ளன என்படத அறிய
இப் புராணம் உதவுகிறது. நாரத, அக்னி, கருட புராணங் கள் மூன்றும் ஒரு களஞ் சியம்
க்ஷபால் பற் பல விஷயங் கடளயும் அறிய உதவுகின் றன. பல் க்ஷவறு சடங் குகடளச்
கசய் யும் முடற இப்புராணங் களில் விரித்துப் க்ஷபசப் படுகிறது. இப் புராணம்
விஷ்ணுக்ஷவ சிவம் என்றும் , சக்தி என்றும் க்ஷபசுவதால் குறுகிய க்ஷநாக்கம் உள் ள சமய
நூல் அன்று என்று கதளிய உதவுகிறது.

நாரதர் பிரம் மனின் மனத்தில் பிறந்த மகனாவார். ஒயாது நாராயணனின்


கபருடமடயப் பாடிக்ககாண்டு உலகம் சுற் றுபவராகப் க்ஷபசப் படுகிறார்.
26
கீர்த்தடனகள் என்று இன் று வழங் கப் படும் பாடல் முடறடய முதலில்
க்ஷதாற் றுவித்தவர் நாரதக்ஷர ஆவார். எல் லா கதய் வங் கள் பற் றியும் அவர் க்ஷதாற் றம் ,
இயல் பு கசயல் கள் என்படவ பற் றிக் கீர்த்தடன வடிவில் நாரதர் பாடுவதாகப் பல
பாடல் கள் உள் ளன. கீர்த்தடன என்பது ஒரு தனி மனிதனின் இடசக் கச்க்ஷசரியாகும் .
இதன் பயன் கசால் லப் பட்ட விஷயங் கள் கபாது மக்கடள ஈர்க்கும் வடகயில்
அடமவதாகும் . நாரத புராணத்தில் உள் ள கீர்த்தடனகள் பிற் காலத்தில் பவ
கீர்த்தடனக்காரர் கடள உருவாக்கிற் று. எழுத்தறிவில் லாதவர்கள் கூடக்
கீர்த்தடனகடள இயற் றவும் , கசவி வழியாகக் க்ஷகட்ட கீர்த்தடனகடளப் பாடவும் பழகி
இருந்தனர். கிராமம் கிராமமாகச் கசன்று இடறவன் புகழ் பாடும் கிர்த்தடன கடளப்
பாடிப் கபாதுமக்கடளக் கவர்ந்தனர். இப்படிப் பாடும் இவர்களில் தீண்டத்தகாத
வகுப் டபச் க்ஷசர்ந்தவர்களாகக் கூடப் பலர் இருந்தனர். இவ் வாறு பாடும் இவர்களுக்கு
நாரதர்கள் என்ற கபயர் வழங் கிற் று. இதில் ஒரு வியப்கபன்னகவன்றால் , நாரதர்கள்
என்ற கபயருடன் இவர்கள் பாடும் கபாழுது பிராமணர்கள் உள் பட பலரும் இவர்கடள
வணங் கி வரக்ஷவற் றனர். வியாசர் வால் மீகி, சுகர் ஆகிய மகான் கடளப் பற் றிப்
கபாதுமக்களுக்கு அறிவிக்கும் கபாறுப் பு இந்த நாரதர்களிடடக்ஷய இருந்து வந்தது.
ஆதிநாரதர், க்ஷவதங் கள் முதலானவற் றின் உட்கபாருடள எல் லாம் கீர்த்தடன வடிவில்
கவளியிட்டதுடன் இடறயன்பு, இடறபக்தி முதலியவற் டற மக்கள் மனத்தில்
க்ஷதாற் றுவிக்கும் கபரிய ஆசிரியராக இருந்தார். நாரத பாஞ் சராத்திரம் என்ற நூல்
இடறவனுக்கு கசய் யும் கதாண்டடப் பற் றி விரிவாகப் க்ஷபசுகிறது. அத்தடகய நூலின்
ஆசிரியர் நாரதர் என்று கசால் லப் படுகிறது. உலகத்தில் உள் ள மக்கள் அடனவரும்
கபருமுயற் சி கசய் து தாங் கள் விரும் பும் கபாருடள அடடய விரும் புகிறார்கள் . இந்த
முயற் சியின் பயன், 'கபாருடள அடடவது என்க்ஷற பலரும் கருதினர். நாரத
பாஞ் சராத்திரம் அடடகின் ற பயடனப் பற் றிக் கவடலப் படாமல் இடறவனிடத்து
அன்பு கசலுத்துவடதக்ஷய கபரிதாகக் கூறுகிறது. கபாருடள அடடய விரும் பி முயற் சி
கசய் பவர்கள் அந்த முயற் சிக்குப் பலன் கிட்டாதக்ஷபாது கபரும் வருத்தமும் ,
ஏமாற் றமும் அடடகிறார்கள் , முயற் சிடயக்ஷய கூட விட்டு விடுகிறார்கள் . இதன்
எதிராக பலடனப் பற் றிச் சிந்திக்காமல் கசயல் கடளச் கசய் தால் , ஏமாற் றத்திற் கு
வழிக்ஷய இல் டல. மனமகிழ் சசி ் யும் குடறயப் க்ஷபாவதில் டல. இதடனக்ஷய நாரதர்
உபக்ஷதசிக்கிறார்.

நன்றி: ஸ்ரீதரன், கும்பக ோணம்


27
ஸ்ரீ ரங்கநாே பாதுகா Jan 2010 இேழ்

28
29
*****************

30
நாைாயிர திவ்ய ப்ரபந்ேம்
மகள்வி பதில்
மகாலே ைட்சுமி ஸ்ரீனிவாசன், ஓசூர்.
1. நிரப்புக :-

ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்ததயும், அம்சத்ததயும் நிரப்புக.


அ) ப ாய்தகயாழ்வார் -----------, -----------,
ஆ) பூதத்தாழ்வார் ----------, -----------,
இ) ப யாழ்வார் -----------, ---------
2) “ ஒரு மகள் தன்தையுதைபயன் உலகம் நிதைந்த புகழால் திருமகள் ப ால்
வளர்த்பதன், பசங்கண் மால் தான் பகாண்டு ப ாைான்.” – இந்தத் தந்தத யார்

3) “ ின்ைாைார் வணங்கும் பசாதி திருமூழிக்களத்தாைாய்! முதலாைாபய! - இந்த


ாசுர வரிகள் அதமந்த ப்ர ந்தத்தின் ப யர் என்ை? அருளிய ஆழ்வார் யார்?

4) பூதத்தாழ்வார் மங்களாசாசைம் பசய்துள்ள திவ்ய பதசங்கள் எத்ததை?

5) “ ள்ளியுணர்த்தும் ிரானுதித்த வூர்” – இந்தவரிகள் கூறும் ிரான் யார்? அவர்


உதித்த ஊர் எது?

6) “ அைிவாைாம் ஆலமரநீழல் அைம் நால்வர்க்கு அன்றுதரத்த ஆலமமர்


கண்ைத்தரன் “ - ப ாய்தகயாழ்வார் கூறும் இந்தப் ாசுரத்தில் உ பதசம் ப ற்ை
நால்வர் யார்? உ பதசித்தவர் யார்?

7) நம்மாழ்வார் அருளிய பமாத்த ாசுரங்களின் எண்ணிக்தக யாது?

8) “ திருவிபலபைான்றும் ப ற்ைிபலன், எல்லாம் பதய்வநங்தக யபசாதத ப ற்ைாபள!


“ – எை பதய்வத்தாய் பதவகிக்காக புலம் ல் ாசுரங்கள் அருளிய ஆழ்வார் யார்?

9) “ நான் உன்தையன்ைி இபலன் கண்ைாய் – நாரணபை! நீ என்தையன்ைியிதல!” –


இந்த அந்தாதி வரிகள் எந்த ஆழ்வாருதையது?

10) “ சீரிய நான்மதைச் பசம்ப ாருள், பசந்தமிழால் அளித்த…..” - இந்த அமுதைாரின்


அமுத வரிகள் யாதரக் குைிப் ிடுகின்ைை?

>>>>>>> சரியான விடடகளுக்கு (35ம் ) பக்கம் பார்க்கவும்


எப்பபாழுது என்ன பசய்ய மவண்டும்?
(மசவா ேர்சன பஞ்சாங்கம்)
3. காலையில் படுக்லகலய விட்டு எழுந்திருக்கும் பபாழுது ஹரி: என்று ஏழு முலற
பசால்ை மவண்டும்.
பபருமாள் யாலனலய காப்பாற்றிய கலேலய நிலனக்க மவண்டும்.
4. பவளியில் பசல்லும் சமயம் புறப்படுமுன் நல்ை சகுனம் பார்த்து மகசவாய நம:
என்று பசால்லிவிட்டு புறப்பட்டால் , வரும் இன்னல்கலள எல்ைாம் மபாக்குபவன்
என்று இேற்கு பபாருள். இந்ே ஸ்மைாகத்லே பசால்ைவும்.
அக்ரே: ப்ருஷ்ட ேஸ்லசவ பார்ச்வனஸ்ச மஹாபபைௌ
ஆகர்ை பூர்ை ேந்வாபநௌ சமக்ஷேரம் ராமைக்ஷ்மபநௌ
31
திருப் பாலவ என்னும் ஆசார்ய உயற் சி கவதம்
க்ஷகாடதத் தாயாரான ஆண்டாள் இயற் றிய நாச்சியார் திருகமாழியில் (606 ம் பாசுரம் ),
க்ஷதாழி ஒருத்தி க்ஷகட்டாளாம் .

'பாம் புப் படுக்டகயில் பள் ளிக் ககாண்டிருக்கிற பரந்தாமடன நம் க்ஷபால் ஈன மனிதப்
பிறவியினர் சந்திப் பது தான் சாத்தியக்ஷமா ?'

ஆண்டாள் கசான்னாளாம் , 'வில் லி புதுடவ விட்டுசித்தர் தங் கள் க்ஷதவடர வல் லி பரிசு
வருவிப் பக்ஷரல் அது காண்டுக்ஷம'

' நாம் கூப் பிட்டு அவன் அகப் பட வில் டல என்றால் க்ஷபாகட்டும் . பரம பாகவதன்
வில் லிபுத்தூர் விஷ்ணு சித்தனான, அடிக்ஷயனின் தந்டத கபரியாழ் வார் கூப் பிட்டால் ,
எம் கபருமான் கண்டிப் பாகக் கட்டுப் பட்டு வருவான். அவடன அப் க்ஷபாது தரிசித்துக்
ககாள் ளலாம் ' .

தன் னுடடய தந்டதயான கபரியாழ் வாடர ஆச்சார்யனாகக் ககாண்ட ஆண்டாளின்


மிக உயர்ந்த ஆச்சார்ய பக்தியிடனப் இது பிரதிபலிக்கிறது.

திருப் பாடவடய அனுபவிக்க விக்ஷசஷ காலம் க்ஷவண்டும் என்ற அவசியமில் டல.

வருடம் முழுவதும் ஒவ் கவாரு நாளிலும் நாம் விழித்துக் கிடக்கும் , பகல் கபாழுதிலான
30 நாழிடககளில் (12 மணி க்ஷநரங் கள் ), நாழிடகக்கு (24 நிமிடங் களுக்கு ) ஒன்றாக 30
பாசுரங் கடள அனுபவிக்கும் வண்ணக்ஷம திருப் பாடவடய இயற் றியது க்ஷகாதாப்
பிராட்டியின் பக்தி வன்டம.

நம் முடடய பூர்வாசிரியர்கள் , திருப் பாடவயின் க்ஷமம் க்ஷபாக்கான பாசுரப்


கபாருள் கடள மட்டும் க்ஷபசாமல் , ஆழ் ந்த நுணுக்கத்துடன் திருப் பாடவயின் ஒவ் கவாரு
கசால் டலயும் ஆராய் ந்து மிகவும் துல் லியமான வியாக்கியானம் கசய் துள் ளனர்.
திருப் பாடவயின் ஒவ் கவாரு பாசுரமும் ஆச்சார்ய சிறப் புகடளப் பற் றிப் க்ஷபசக்ஷவ
பாடப் கபற் றடவ.

கண்ணன் என்ற பர ப் ரஹம குருக்ஷவாடு ஐக்கியம் ககாள் ள மிகவும் எளியவர்களான,


அறிகவான்றுமில் லாத ஆயர் சிறுமியர்கள் , பாடவ க்ஷநான் கபன்னும் காரணத்டத
ஏற் படுத்திக் ககாண்டு ஓன்று கூடியடதக்ஷய திருப் பாடவ க்ஷபசுகிறது.

திருப் பாடவயின் முதல் பாசுரத்திக்ஷல முதல் கசால் லான 'மார்கழி' என்பது ம் ருக
சீர்ஷம் - மிருகசீரிட நேத்திரமும் கபௌர்ணமியும் ஓன்று க்ஷசரும் நாளில் துவங் கும்
தமிழ் மாதம் என்பதன் திரிவு என்ற ஒரு கபாருள் இருந்தாலும் ,

'ம் ருக சீர்ஷம் ' என்ற வட கமாழிச் கசால் டல பிரித்துப் கபாருள் ககாண்டால் ' மார்க்க +
சீர்ஷம் - வழிகளிக்ஷலக்ஷய நல் ல வழிடயக் காட்டும் மஹானுபவர்களின் அல் லது நல் ல
ஆச்சார்யர்கடள வந்தடன 'மார்கழி' என்ற பதத்க்ஷதாடு திருப் பாடவ துவங் குகின்றது.

நன்றி: ண்ணன் ரங் ோசோரி, கேடவோக் ம் , சசன்னை

32
33
Courtesy: SVDD Mylai

********

34
பஞ்சாங்க ஸ்ங்க்ரஹம் - ஐப்பசி மாசம்
அமாவாலச ஸர்வ ஏகாேசி துவாேசி மாச பிறப்பு ேர்ப்பைம்
4.11.2021 1.11.2021 17.10.2021 17.10.2021
15.11.2021 2.11.2021 16.11.2021
16.11.2021
மேதி முக்கிய தினம் /திருநக்ஷத்திரம்
18.10.2021 துைா ஸ்னானம் ஆரம்பம்
3.11.2021 பின் இரவு நரக சதுர்ேசி ஸ்னானம்
4.11.2021 தீபாவளி
11.11.2021 பபாய்லக ஆழ்வார் திருநக்ஷத்திரம்
12.11.2021 பூேத்ோழ்வார் திருநக்ஷத்திரம்
13.11.2021 மபயாழ்வார் திருநக்ஷத்திரம்
19.11.2021 பாஞ்சராத்ரதீபம் & திருமங்லக ஆழ்வார் திருநக்ஷத்திரம்

நாைாயிர திவ் ய ப் ரபந் தம் - ககள் வி பதிை் (பக்கம் 31)


தில்கள்:-

1) அ)ப ாய்தகயாழ்வார் - திருபவஃகா - ஸ்ரீ ாஞ்சஜன்யம்


ஆ)பூதத்தாழ்வார் - திருக்கைல்மல்தல - ஸ்ரீ கதத
இ) ப யாழ்வார் - திருமயிதல – ஸ்ரீநந்தகம்.
2) ப ரியாழ்வார் ,. (ப ரியா திருபமாழி – 3-8-4)

3) திருபநடுந்தாண்ைகம் (தி பந தா – 10) , திருமங்தகயாழ்வார்,

4) 13

5) பதாண்ைரடிப்ப ாடியாழ்வார், மண்ைங்குடி,

6) அகஸ்தியர், புலஸ்தியர், தக்ஷர், மார்க்கண்பையர். - ரமசிவைார், (மு திரு - 4),

7)1296, (100+7+87+1102)

8) குலபசகராழ்வார், (ப ருமா திரு – 7-5),

9) திருமழிதசயாழ்வார், (நான் திரு – 7)

10) திருப் ாணாழ்வார், ( இரா நூற் – 11).

ஸ்ரீமமே ஸ்ரீ வராஹ மஹாமேசிகாய நம :


ேங்கள் கருத்துக்கள் /அபிப்ராயம் அனுப்பமவண்டிய id
aacharyavriksham@gmail.com

35

You might also like