Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                

ஆங்கிலம்

தொகு
 
மணிச்சட்டம்
 
பரற்சட்டம்

ஒலிப்பு

தொகு

பொருள்

தொகு
  • abacus, பெயர்ச்சொல்.
  1. மணிச்சட்டம்
    கணிதத்தை எளிமையாக பயில உதவும் பண்டைய கருவி. இதில் வரிசையாகக் கம்பிகளில், மணிகள் கோத்துள்ள சட்டங்கள் இருக்கும். எனவே, மணிச்சட்டம்/எண்சட்டம் என்கிறோம்..
  2. பரற்சட்டம் 1
    தூணின் உச்சிக்கு மேலும், போதிகைக்குக் கீழும், அமையும் அழகுப் பலகம், பரற்சட்டம் ஆகும்.
  3. எண் சட்டம்
    மணிச்சட்டத்தின் மாற்று பெயர்

விளக்கம்

தொகு
  1. மணிகள் வரிசையாக கோர்க்கப்பட்ட, கம்பிகள் பொருத்தப்பட்ட எளிய கணக்குகளைச் செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவி. இப்போதும் பல கீழ்த்திசை நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
  2. தூணின் உச்சிக்கு மேலும், போதிகைக்குக் கீழும், அமையும் அழகுப் பலகம், பரற்சட்டம் ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abacus&oldid=1984155" இலிருந்து மீள்விக்கப்பட்டது