Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 17 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (விருது வென்றவர்கள்: disamb using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குநர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த நடிகைக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்

[தொகு]
வருடம் நடிகை படம் மொழி
2012 வித்யா பாலன்
[1]
டர்ட்டி பிக்சர்
இந்தி
2011 சரண்யா பொன்வண்ணன்
மித்தாலி ஜக்டாப் வராத்கர்[2]
தென்மேற்கு பருவக்காற்று
பாபு பாண்ட் பாஜா
தமிழ்
மராத்தி
2010 அனன்யா சாட்டர்ஜி அபஹோமன் வங்காளம் [3]
2009 பிரியங்கா சோப்ரா ஃபேஷன் இந்தி
2008 உமாஸ்ரீ குலாபி டாக்கீஸ் கன்னடம்
2007 பிரியாமணி பருத்தி வீரன் தமிழ்
2006 சரிகா பர்சானியா ஆங்கிலம்
2005 தாரா ஹசீனா கன்னடம்
2004 மீரா ஜாஸ்மின் பாடம் ஒண்ணு: ஒரு விளப்பம், பெருமழக்காலம் மலையாளம்
2003 கொங்கனா சென் ஷர்மா மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர் ஆங்கிலம்
2002 தபு சாந்தினி பார் இந்தி
ஷோபனா மித்ர, மை ஃபிரண்ட் ஆங்கிலம்
2001 ரவீனா டான்டன் தமான் - எ விக்டிம் ஆஃப் மாரிடல் வயலன்ஸ் இந்தி
2000 கிரோன் கேர் பரிவாலி பெங்காலி
1999 சப்னா ஆஸ்மி காட்மதர் இந்தி
1998 இந்திராணி ஹால்தார், ரிதுபர்ணா சென்குப்தா தஹான் பெங்காலி
1997 தபு மாச்சிஸ் இந்தி
1996 சீமா பிஸ்வாஸ் பன்டிட் குயின் இந்தி
1995 டெபஷ்ரீ ராய் உனீஷே எப்ரல் பெங்காலி
1994 ஷோபனா மணிச்சித்ரதாழ் மலையாளம்
1993 டிம்பிள் கபாடியா ருதாலி இந்தி
1992 மொயோலா கோஸ்வாமி ஃபிரிங்கோட்டி அசாமிய மொழி
1991 விஜயசாந்தி கர்த்தவ்யம் தெலுங்கு
1990 ஸ்ரீலேகா முகர்ஜீ பரசுராமர் குதார் பெங்காலி
1989 அர்ச்சனா தாசி தெலுங்கு
1988 அர்ச்சனா வீடு தமிழ்
1987 மொனிஷா உன்னி நாகசதங்கள் மலையாளம்
1986 சுஹாசினி சிந்து பைரவி தமிழ்
1985 சப்னா ஆஸ்மி பார் இந்தி
1984 சப்னா ஆஸ்மி காந்தார் இந்தி
1983 சப்னா ஆஸ்மி அர்த் இந்தி
1982 ரேகா உம்ராவோ ஜான் உருது
1981 ஸ்மிதா பாட்டீல் சக்ரா இந்தி
1980 ஷோபா பசி தமிழ்
1979 சாரதா நிமஜ்ஜனம் தெலுங்கு
1978 ஸ்மிதா பாட்டீல் பூமிகா இந்தி
1977 லட்சுமி சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழ்
1976 ஷர்மிலா தாகூர் மொளசம் இந்தி
1975 சப்னா ஆஸ்மி அங்குர் இந்தி
1974 நந்தின் பக்தவத்சலா காடு கன்னடம்
1973 சாரதா சுயம்வரம் மலையாளம்
1972 வஹீதா ரெஹ்மான் ரேஷ்மா அவுர் ஷேரா இந்தி
1971 ரேஹானா சுல்தான் தாஸ்தக் இந்தி
1970 மாதவி முகர்ஜி திபரதிர் கப்யா பெங்காலி
1969 சாரதா துலாபாரம் மலையாளம்
1968 நர்கீஸ் தத் ராத் அவுர் தின் இந்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.dnaindia.com/mobile/report.php?n=1659494
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.
  3. Mitra, Prithvijit (16 September 2010). "Bengal shines at National Awards, 4 from city". Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata-/Bengal-shines-at-National-Awards-4-from-city/articleshow/6562684.cms. பார்த்த நாள்: 21 December 2010.