1524
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1524 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1524 MDXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1555 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2277 |
அர்மீனிய நாட்காட்டி | 973 ԹՎ ՋՀԳ |
சீன நாட்காட்டி | 4220-4221 |
எபிரேய நாட்காட்டி | 5283-5284 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1579-1580 1446-1447 4625-4626 |
இரானிய நாட்காட்டி | 902-903 |
இசுலாமிய நாட்காட்டி | 930 – 931 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 4 (大永4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1774 |
யூலியன் நாட்காட்டி | 1524 MDXXIV |
கொரிய நாட்காட்டி | 3857 |
ஆண்டு 1524 (MDXXIV) ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜியோவான்னி ட வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கு மேற்குக்கரையூடான புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கும் முகமாக மதீராவில் இருந்து அமெரிக்கா நோக்கிப் பயணமானார்.
- ஏப்ரல் 17 - இத்தாலிய நாடுகாண் பயணி ஜோவானி டா வெரசானோ நியூயோர்க் துறைமுகத்தை அடைந்தார்.[1][2]
- சூலை 8 - ஜியோவான்னி ட வெரசானோ தியப்பை வந்தடைந்தார்.
- டிசம்பர் 8 - நிக்கரகுவாவின் கிரனாடா நகரம் நிறுவப்பட்டது.
- மெக்சிக்கோ நகரத்தின் டேச்னோசிடலியன் என அழைக்கப்படும் மெக்சிகோ நகராட்சி நிறுவப்பட்டது.
- எசுப்பானியாவின் அல்மெரியா எனும் இடத்தில் அமைந்துள்ளது உரோமன் கத்தோலிக்கப் பேராலயமான அல்மெரியா பெருங்கோவிலின் கட்டிடத்தின் அடித்தளமிட்டது.
பிறப்புகள்
[தொகு]- அக்டோபர் 5 - ராணி துர்காவதி, அன்றைய கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர் (இ. 1564)
- லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (இ. 1580)
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 24 - போர்ச்சுகீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோ ட காமா மரணமடைந்தார்,
- டிசம்பர் 24 - வாஸ்கோ ட காமா, பொர்த்துக்கீச நாடுகாண் பயணி (பி. அ. 1469)
1524 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Paine, Lincoln P. (2000). Ships of Discovery and Exploration. New York: Houghton Mifflin Harcourt. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-395-98415-7.
- ↑ Grun, Bernard (1991). The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.