1562
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1562 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1562 MDLXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1593 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2315 |
அர்மீனிய நாட்காட்டி | 1011 ԹՎ ՌԺԱ |
சீன நாட்காட்டி | 4258-4259 |
எபிரேய நாட்காட்டி | 5321-5322 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1617-1618 1484-1485 4663-4664 |
இரானிய நாட்காட்டி | 940-941 |
இசுலாமிய நாட்காட்டி | 969 – 970 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 5 (永禄5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1812 |
யூலியன் நாட்காட்டி | 1562 MDLXII |
கொரிய நாட்காட்டி | 3895 |
ஆண்டு 1562 (MDLXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 1 – பிரான்சில் கூகனோட்டுகள் எனப்படும் பிரெஞ்சு சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமானோ தீவிட-கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்சில் மதத்துக்கான முதலாவது போர் ஆரம்பமானது. சீர்திருத்தவாதிகளின் படைகள் பிரான்சின் பல நகரங்களைக் கைப்பற்றினர்.
- மே 1 – பிரெஞ்சு மாலுமி சான் ரிபால்ட் புளோரிடாவில் கரையிறங்கி கூகனோட்டுகளின் குடியேற்றத்தை அங்கு ஆரம்பித்தார்.
- அக்டோபர் – சியேரா லியோனியில் இருந்து கரிபியனின் லா எசுப்பானியோலாவுக்கு அடிமைகளைக் கொண்டு செல்லும் வணிகத்தை இங்கிலாந்தின் கடற்படைத் தளபதி ஜோன் ஹோக்கின்சு ஆரம்பித்தார்.[1]
- முக்லாயப் பேரரசர் அக்பர் மத்தியப் பிரதேசத்தின் மால்வாவைக் கைப்பற்றினார். மால்வாவின் கடைசி சுல்தான் பாசு பகதூர் தப்பியோடினான்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 153–156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.