1780
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1780 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1780 MDCCLXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1811 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2533 |
அர்மீனிய நாட்காட்டி | 1229 ԹՎ ՌՄԻԹ |
சீன நாட்காட்டி | 4476-4477 |
எபிரேய நாட்காட்டி | 5539-5540 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1835-1836 1702-1703 4881-4882 |
இரானிய நாட்காட்டி | 1158-1159 |
இசுலாமிய நாட்காட்டி | 1193 – 1195 |
சப்பானிய நாட்காட்டி | An'ei 9 (安永9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2030 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4113 |
1780 (MDCCXXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி - டென்மார்க், சுவீடன், ரஷ்யா ஆகியவற்றிற்கிடையே இராணுவ சமநிலை உடன்பாடு எட்டப்பட்டது.
- மார்ச் 26 - பிரித்தானியாவின் முதலாவது ஞாயிறுப் பத்திரிகை The British Gazette and Sunday Monitor வெளியிடப்பட்டது.
- மே 29 - அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்களை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர் ("வோக்ஸ்ஹோ படுகொலைகள்").
- ஆகஸ்ட் 22 - கப்டன் ஜேம்ஸ் குக்கின் நாடுகாண் கப்பல் (HMS Resolution) இங்கிலாந்து திரும்பியது. (ஹவாயில் குக் கொல்லப்பட்டான்).
- அக்டோபர் 5 - வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.
- அக்டோபர் 10-16 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
நாள் குறிப்பிடப்படாதவை
[தொகு]- மருது பாண்டியர் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை அரியணையில் அமர்த்தினார்.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1780 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lossing, Benson John; Wilson, Woodrow, eds. (1910). Harper's Encyclopaedia of United States History from 458 A.D. to 1909. New York: Harper & Brothers. p. 166.
- ↑ Ferguson, Russell J. (1938). Early Western Pennsylvania Politics. p. 34.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.