Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அடாய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடாய் மக்கள் (Adai people) அமெரிக்காவின் லூசியானாவின் வடமேற்கிலும் [1] , டெக்சாசின் வடகிழக்கிலும் வாழ்ந்த தொல்குடியர் ஆவர். அடாய் என்னும் சொல்லுக்கு மரத்தூரிகை என்று பொருள்.

இவர்கள் ஐரோப்பியர்களோடு முதன்முதலில் தொடர்பு கொண்ட வட அமெரிக்க மக்களில் இருப்பர். 1530-ல் அல்வார் நுன்ஸ் கேபிஸா டி வாகா எனும் எழுத்தாளர் இவர்களைப் பற்றி அடாயாஸ் என்று எழுதியுள்ளார். பின்னர் இவர்கள் தமது வசிப்பிடத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். 1820 வாக்கில் 30 பேர் மட்டுமே உயிர் வாழ்ந்தனர். இவர்களின் மொழியான அடாய் வழக்காறொழிந்த மொழிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas N. Campbell, "HAQUI INDIANS," Handbook of Texas Online [1], accessed July 12, 2012. Published by the Texas State Historical Association.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடாய்_மக்கள்&oldid=2712863" இலிருந்து மீள்விக்கப்பட்டது