Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அனுக்ரீத்தி வாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுக்ரீத்தி வாஸ்
2018இல் அனுக்ரீத்தி வாஸ்
பிறப்புசெப்டம்பர் 28, 1994 (1994-09-28) (அகவை 30)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
கல்விஇளங்கலை பிரஞ்சு
படித்த கல்வி நிறுவனங்கள்இலயோலாக் கல்லூரி, சென்னை (கல்லூரி)
ஆர்.எஸ். கே மேல்நிலைப்பள்ளி (பள்ளிப்படிப்பு)
பணி
  • Model
  • அழகிப்போட்டி வாகையாளர்
உயரம்1.67 மீ
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்மிஸ் தமிழ்நாடு 2018
(வாகையாளர்)
பெமினா மிஸ் இந்தியா 2018
(வாகையாளர்)
தலைமுடி வண்ணம்கருப்பு
விழிமணி வண்ணம்கருப்பு
முக்கிய
போட்டி(கள்)
மிஸ் தமிழ்நாடு 2018
(வாகையாளர்)
பெமினா மிஸ் இந்தியா 2018
(வாகையாளர்)
உலக அழகி 2018
(TDB)

அனுக்ரீத்தி வாஸ் (Anukreethi vas) இந்திய மாதிரி அழகி ஆவார். இவர் 2018 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடைபெற்ற பெமினா இந்திய அழகுப் போட்டியில் வெற்றி பெற்றார்.[1]

இளமைக்காலம்

[தொகு]

இவர் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டில் பிறந்தார். திருச்சியிலுள்ள ஆர். எஸ். கே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் இலயோலாக் கல்லூரி, சென்னையில் இளங்கலை பிரெஞ்சு பட்டம் பயின்று வருகிறார்.[2][3].

இவர் சென்னையில் மாதிரி அழகியாக இருந்து வருகிறார்.[4]

2018 இந்திய அழகிப் போட்டி

[தொகு]

நடுவர்கள்

[தொகு]

அனுக்ரீத்திக்கு மிஸ் இந்தியா 2018 எனும் பட்டத்தை 2017 ஆம் ஆண்டின் வெற்றியாளரான மானுசி சில்லர் வழங்கினார். மேலும் இந்தப் போட்டியில் சிரிப்பழகி மற்றும் பியூட்டி வித் பர்போஸ் விருதினையும் வென்றார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சீனா, சன்யாவில் டிசம்பர், 2018 இல் நடைபெற உள்ள 2018 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்திய அணி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.[5].

சான்றுகள்

[தொகு]
  1. "Femina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்", tamil.indianexpress.com, 2018-06-20, பார்க்கப்பட்ட நாள் 2018-06-20
  2. "Anukreethy Vas wins Femina Miss India Tamil Nadu 2018 - The Great Pageant Community", The Great Pageant Community (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-02-24, பார்க்கப்பட்ட நாள் 2018-06-20
  3. "Interview with her mom". https://timesofindia.indiatimes.com/city/chennai/anukreethy-was-always-confident-of-winning/articleshow/64665328.cms. 
  4. "Femina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்", tamil.indianexpress.com, 2018-06-20, பார்க்கப்பட்ட நாள் 2018-06-20
  5. "Bollywood News update June 20: Anukreethy Vas crowned Miss India 2018, Rajkummar Rao wraps up Fanne Khan shoot". https://www.indiatvnews.com/entertainment/bollywood-bollywood-news-update-june-20-anukreethy-vas-crowned-miss-india-2018-rajkummar-rao-wraps-up-fanne-khan-shoot-448294. 

வெளியிணைப்புகள்

[தொகு]

இன்ஸ்ட்டாகிராமில் அனுக்ரீத்தி வாஸ்

விருதுகளும் சாதனைகளும்
முன்னர் பெமினா மிஸ் இந்தியா
பெமினா மிஸ் இந்தியா 2018
வாகையாளராக உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுக்ரீத்தி_வாஸ்&oldid=3639433" இலிருந்து மீள்விக்கப்பட்டது