Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்துலக முறை முன்னொட்டுச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தில் அனைத்துலக முறை அலகுகளில் பயன்படுத்தும் மேல்வாய், கீழ்வாய் அலகு முன்னொட்டுகளுக்கான சொற்களும் அதன் மதிப்பும் உள்ளன.[1][2][3]

SI முன்னொட்டுகள்
1000m 10n முன்
ஒட்டு
குறி சிற்றலகுகள்
அமெரிக்க
முறை
நெட்டலகுகள்
பிரித்தானிய
முறை
(மிகச் சிறுபான்மை
பயன்பாடு)
பதின்மமுறை எவ்
ஆண்டில்
இருந்து[1]
10008 1024 யோட்டா-
(yotta-)
Y செப்டில்லியன்
(Septillion)
குவாட்ரில்லியன்
(Quadrillion)]]
1 000 000 000 000 000 000 000 000 1991
10007 1021 சேட்டா-
(zetta-)
Z செக்ஸ்டில்லியன்
(Sextillion)
டிரில்லார்டு
(Trilliard)
1 000 000 000 000 000 000 000 1991
10006 1018 எக்ஃசா
(exa-)
E குவின்ட்டிலியன்
(Quintillion)
டிரில்லியன் 1 000 000 000 000 000 000 1975
10005 1015 பேட்டா-
(peta-)
P குவாட்ரில்லியன் பில்லார்டு 1 000 000 000 000 000 1975
10004 1012 டெரா-
(tera-)
T டிரில்லியன் பில்லியன் 1 000 000 000 000 1960
10003 109 கிகா-
(giga-)
G பில்லியன் மில்லார்டு 1 000 000 000 1960
10002 106 மெகா-
(mega-)
M மில்லியன் 1 000 000 1960
10001 103 கிலோ-
(kilo-)
k ஆயிரம் 1 000 1795
10002/3 102 ஹெக்டோ-
(hecto-)
h நூறு 100 1795
10001/3 101 டெக்கா-
(deca-)
da பத்து 10 1795
10000 100 (ஏதும்
இல்லை)
(ஏதும்
இல்லை)
ஒன்று 1 தொன்று
தொட்டு
1000−1/3 10−1 டெசி-
(deci-]]
d பத்தில்
ஒரு பங்கு
0.1 1795
1000−2/3 10−2 சென்ட்டி-
(centi-)
c நூற்றில்
ஒரு பங்கு
0.01 1795
1000−1 10−3 மில்லி-
(milli-)
m ஆயிரத்தில்
ஒரு பங்கு
0.001 1795
1000−2 10−6 மைக்ரோ-
(micro-)
µ மில்லியனில்
ஒரு பங்கு
Millionth
0.000 001 1960[2]
1000−3 10−9 நானோ-
(nano-)
n பில்லியனில்
ஒரு பங்கு
Billionth
மில்லார்டில்
ஒரு பங்கு
Milliardth
0.000 000 001 1960
1000−4 10−12 பிக்கோ-
(pico-)
p டிரில்லியனில்
ஒரு பங்கு
Trillionth
பில்லியனில்
ஒரு பங்கு
Billionth
0.000 000 000 001 1960
1000−5 10−15 பெம்ப்டொ-
(femto-)
f குவாட்ரில்லியனில்
ஒரு பங்கு
Quadrillionth
பில்லார்டில்
ஒரு பங்கு
Billiardth
0.000 000 000 000 001 1964
1000−6 10−18 அட்டோ-
(atto-)
a குவின்ட்டில்லியலின்
ஒரு பங்கு
Quintillionth
டிரில்லியனில்
ஒரு பங்கு
Trillionth
0.000 000 000 000 000 001 1964
1000−7 10−21 சேப்டோ-
(zepto-)
z செக்ஸ்டில்லியனில்
ஒரு பங்கு
Sextillionth
டில்லார்டில்
ஒரு பங்கு
Trilliardth
0.000 000 000 000 000 000 001 1991
1000−8 10−24 யோக்டோ-
(yocto-)
y செப்டில்லியன்
Septillionth
குவாட்ரில்லியன்
Quadrillionth
0.000 000 000 000 000 000 000 001 1991
  1. 1795 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் மெட்ரிக் முறை அலகானது ஆறு முன்னொட்டுச் சொர்களுடன் அறிமுகமானது எப்பொழுதில் இருந்து வழக்குக்கு வந்தது என்னும் பிற குறிப்புகள் CGPM நிறுவனத்தின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
  2. 1948 ஆம் ஆண்டு மைக்ரான் (micron) என்னும் சொல் ஆட்சிக்கு வந்த பின்னும் 1967 ஆம் ஆண்டு CGPM நிறுவனம் அதனை ஆட்சியில் இருந்து நீக்கிவிட முடிவெடுத்தது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. Phạm, Khôi (December 21, 2020). "Hẻm Gems: Saigon's Hakka Culture Lives in D5's Khổ Qua Cà Ớt". Saigoneer.
  2. ภูผาฟ้าทะเล (2012-09-19). "ย้งเที้ยวฟู เย็นตาโฟ". Pantip.com (in thai).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. gabriel (2004-09-21). "น้ำสีแดงๆที่ใช้ใส่เย็นตาโฟนี่มันทำมาจากอะไรครับ แล้วมีขายที่ไหนครับ". Pantip.com (in thai).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)