ஆகஸ்ட் கோம்ட்
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அகசுத்தே காம்தே கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
ஆகஸ்ட் கோம்ட் | |
---|---|
ஆகஸ்ட் கோம்ட் | |
பிறப்பு | பிரான்சு | 19 சனவரி 1798
இறப்பு | 5 செப்டம்பர் 1857 பாரிஸ், பிரான்சு | (அகவை 59)
தேசியம் | பிரான்சு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | நேர்க்காட்சி வாதம் (Positivism), மூன்று நிலைகளின் விதி (law of three stages[1] , பொதுநலப்பண்பு (altruism) |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஆகஸ்ட் கோம்ட் (Auguste Comte, 19 சனவரி 1798 – 5 செப்டம்பர் 1859) ஒரு பிரெஞ்சு மெய்யியாலாளர். சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். நேர்க்காட்சி வாதம் (Positivism) எனும் கோட்பாடினை முதன் முதலாக உருவாக்கியவர். ஹென்றி செயின்ட் சைமன் எனும் சோசியலிசவாதியின் கருத்துக்களின் தாக்கம் ஆகஸ்ட் கோம்ட் மீது இருந்தது.[2] இதனால் நேர்க்காட்சி வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டு பிரெஞ்சு புரட்சியின் விளைவால் உருவான சமூக மாற்றங்களைச் சரி செய்யத் தேவைப்படும் சமூக அறிவியலை உருவாக்க முயன்றார். எனவே அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கோட்பாடுகள் உருவாக வேண்டும் என்று விரும்பினார். இவரது சிந்தனை நோக்கு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் , ஜான் ஸ்டுவர்ட் மில், ஜார்ஜ் மில்லட் போன்ற சமூக சிந்தனையாளர்களின் மேல் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மூன்று நிலைகளின் விதி". Archived from the original on 2012-12-27. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.
- ↑ "ஆகஸ்ட் கோம்ட் - குறிப்பு". Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.