Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய வளர்ச்சி வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய அபிவிருத்தி வங்கி
உருவாக்கம்ஆகஸ்டு 22 1966
வகைமண்டல நிறுவனம்
சட்ட நிலைஒப்பந்தம்
நோக்கம்கடனுதவி
தலைமையகம்மணிலா, பிலிப்பீன்சு
சேவை பகுதி
ஆசியா - பசிபிக்
உறுப்பினர்கள்
67 நாடுகள்
தலைவர்
மசாட்சுகு அசகாவா
மைய அமைப்பு
நிர்வாக இயக்குனர்கள்[1]
பணிக்குழாம்
3,051[2]
வலைத்தளம்http://www.adb.org

ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) இது ஆசியாகண்டத்திலுள்ள 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி. 1966 ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டின் மணிலா நகரில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் சப்பான் நாட்டைச் சேர்ந்த மசாட்சுகு அசகாவா 10வது தலைவர் ஆவர். [3][4][5]

தலைமையகம்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_வளர்ச்சி_வங்கி&oldid=2961662" இலிருந்து மீள்விக்கப்பட்டது