Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

உடற் குழலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடற் குழலியல்
மனித சுற்றோட்டத் தொகுதி.
மனித சுற்றோட்டத் தொகுதி.
சிவப்பு ஆக்சிசனேற்றப்பட்ட குருதி, நீலம் ஆக்சிசனற்ற குருதி.
அமைப்புசுற்றோட்டம்
குறிப்பிடத்தக்க நோய்கள்
நிபுணர்குழலியலாளர்

உடற் குழலியல் (Angiology) சுற்றோட்டத் தொகுதியிலுள்ள தமனிகள், சிரைகள் மற்றும் நிணநீர்த் தொகுதியிலுள்ள நிணநீர் நாளங்களைக் குறித்த மருத்துவச் சிறப்புக் கல்வியாகும்.[1]

ஐக்கிய இராச்சியத்தில், இத்துறை ஆஞ்சியாலஜி என்றும் ஐக்கிய அமெரிக்காவில் நாளஞ்சார் மருத்துவம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்துறையில் குருதிக்குழல் தொடர்புடைய நோய்களின் தடுப்பு, கண்டறிதல் மற்றும் தீர்வு குறித்து கற்பிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Angiology". www.merriam-webster.com. Merriam Webster Incorporated. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்_குழலியல்&oldid=3295174" இலிருந்து மீள்விக்கப்பட்டது