ஒப்போசம்
Appearance
ஒப்போசம்[2] புதைப்படிவ காலம்:[1] | |
---|---|
Virginia opossum (Didelphis virginiana) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
Infraclass: | மார்சூப்பிகள்
|
வரிசை: | ஒப்போசம் Gill, 1872
|
குடும்பம்: | டிடெல்பிடாய்
Gray, 1821
|
Genera | |
Several; see text |
ஒப்போசம் (Opossum) வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகை சார்ந்த டிடோல்போர்மொபியா (Didelphimorphia) வரிசையைச் சார்ந்த விலங்கினம் ஆகும். இவை உலகில் மேற்கு அரைக்கோளப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] இவற்றில் 19 பேரினங்களுடன் 103க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இதன் தோற்றம் தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும். இவ்விலங்கினம் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இறந்தது போல் நடிக்கும் சிறப்பு குணத்தைப் பெற்றுள்ளது.[4] இவ்விலங்கை அமெரிக்காவின் கரீபியன் தீவுப்பகுதிகளில் அதிகமாக வேட்டையாடி அழிக்கின்றனர். ஒப்போசம் தனது எதிரிகளைக் கடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோய் பரவும் நிலை உருவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Francisco Goin; Alejandra Abello; Eduardo Bellosi; Richard Kay; Richard Madden; Alfredo Carlini (2007). "Los Metatheria sudamericanos de comienzos del Neógeno (Mioceno Temprano, Edad-mamífero Colhuehuapense). Parte I: Introducción, Didelphimorphia y Sparassodonta". Ameghiniana 44 (1): 29–71. http://www.scielo.org.ar/scielo.php?pid=S0002-70142007000100003&script=sci_abstract.
- ↑ வார்ப்புரு:MSW3 Gardner
- ↑ Mithun, Marianne (2001). The Languages of Native North America. Cambridge University Press. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29875-X.
- ↑ ஆயிரம் 07: செத்து செத்து விளையாடும் விலங்கு நவம்பர் 02 2016 தி இந்து தமிழ்