Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன்
வகைபொதுத்துறை
தலைமையகம்சிங்கப்பூர்
சேவை வழங்கும் பகுதிதென்கிழக்காசியா
தொழில்துறைநிதித் துறை
இயக்க வருமானம்S$4,815 மில்லியன்
நிகர வருமானம்S$1,962 மில்லியன்
மொத்தச் சொத்துகள்S$224 பில்லியன்
மொத்த பங்குத்தொகைS$20 பில்லியன்
இணையத்தளம்www.ocbc.com

ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்ரேஷன் (Oversea-Chinese Banking Corporation, சீனம்: 华侨银行有限公司) சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஆகும். இவ்வங்கியின் மொத்தச் சொத்து மதிப்பு 224 பில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் (22,400 கோடிகள் சிங்கப்பூர் டாலர்) ஆகும். 2010 நவம்பர் மாத அறிக்கையின் படி சிங்கப்பூரில் உள்ள பெரிய உள்ளூர் வங்கி ஆகும்.[1] உலகளாவில் பார்க்கும் போது இது சிங்கப்பூரிலுள்ள சிறிய வங்கியாகும். ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி உலகிலுள்ள வலுவான பொருளாதாரமுடைய வங்கிகளுள் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி 530 கிளைகளுடன் 15 நாடுகளில் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jo-Ann Huang (12 November 2010). "OCBC Surpasses DBS To Become No 1 Bank In Singapore". Today (Singapore): p. B2. 
  2. "Canadians Dominate World's 10 Strongest Banks". பார்க்கப்பட்ட நாள் May 3, 2012.