Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தலை காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தலை காட்டுச்சில்லை
Adult male (Lesbos, Greece)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. melanocephala
இருசொற் பெயரீடு
Emberiza melanocephala
Scopoli, 1769
Breeding and winter distribution ranges of Black-headed and Red-headed Bunting
வேறு பெயர்கள்

Granativora melanocephala

கருந்தலை காட்டுச் சில்லை (black-headed bunting) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை தென்கிழக்கு ஐரோப்பா, ஈரானின் கிழக்கு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு பனிக்காலத்தில் வலசை வரும் பறவையாகும்.

விளக்கம்

[தொகு]

இப்பறவை சிட்டுக்குருவியைவிட பெரியதாகவும், பார்க்க கூம்பலகன் போலவும் இருக்கும். இதன் அலகு அமைப்பும் அவ்வாறே இருக்கும். ஆனால் உடலும், வாலும் நீண்ட தோற்றமுடையதாக இருக்கும். பெண்பறவைகள் மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Emberiza melanocephala". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)