கருவால் பெருங்கொக்கு
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கருவால் பெருங்கொக்கு | |
---|---|
கருவால் பெருங்கொக்கு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. grus
|
இருசொற் பெயரீடு | |
Grus grus (லின்னேயஸ், 1758) | |
பரவல்: வாழ்விடங்கள் குளிர்கால வாழ்விடங்கள் வழிகள் | |
வேறு பெயர்கள் | |
Grus turfa போர்டிஸ், 1884 |
கருவால் பெருங்கொக்கு (ஆங்கிலப் பெயர்: common crane அல்லது Eurasian crane, உயிரியல் பெயர்: Grus grus) என்பது குருயிடாய் (Gruidae) குடும்பத்தில் உள்ள ஒரு கொக்கு ஆகும்.
இது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். டோமிசெல்லி கொக்கைத் (Anthropoides virgo) தவிர இது மட்டுமே ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் கொக்கு ஆகும்.
விளக்கம்
[தொகு]இது 100-130 செ.மீ. (39-51 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் இறக்கையின் நீளம் 180-240 செ.மீ. (71-94 அங்குலம்) இருக்கும். இதன் எடை 3-6.1 கி.கி. இருக்கும். சராசரியாக 5.4 கி.கி. இருக்கும். இதன் துணையினமான கிழக்கு ஐரோவாசியக் கொக்கு (G. g. lilfordi) சராசரியாக 4.6 கி.கி. இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- ↑ BirdLife International (2016). "Grus grus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22692146A86219168. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22692146A86219168.en. http://www.iucnredlist.org/details/22692146/0. பார்த்த நாள்: 10 November 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- Eurasian Crane பரணிடப்பட்டது 2013-12-29 at the வந்தவழி இயந்திரம் at the International Crane Foundation
- Eurasian Crane (Grus grus) from Cranes of the World (1983) by Paul Johnsgard
- Eurasian crane videos, photos, and sounds at the Internet Bird Collection
- Découverte des grues cendrées பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம் at Reportages Aube Nature பரணிடப்பட்டது 2017-12-14 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- Photos of the Common Crane பரணிடப்பட்டது 2010-05-14 at the வந்தவழி இயந்திரம் by Klaus Nigge
- Observing cranes without disturbing them பரணிடப்பட்டது 2012-03-21 at the வந்தவழி இயந்திரம்
- {{{2}}} on Avibase
- கருவால் பெருங்கொக்கு photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Grus grus at IUCN Red List maps
- Audio recordings of Common crane on Xeno-canto.Xeno-cantoAudio recordings of Common crane on Xeno-canto.