காட்டு ராணி
Appearance
காட்டு ராணி | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் |
இசை | பி. எஸ். திவாகர் |
நடிப்பு | எஸ். ஏ. அசோகன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | பெப்ரவரி 4, 1965 |
நீளம் | 4398 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காட்டு ராணி (Kaattu Rani) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பி. எஸ். திவாகர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். பஞ்சு அருணாசலம், இராம. முத்தையா ஆகியோர் பாடலாசிரியரின் உதவியாளர்களாகப் பணியாற்றினர். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடியவர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | மூங்கிலிலை மேலே தூங்கும் பனி நீரே | பி. சுசீலா | 03:17 |
2 | சொல்லாத கதையொன்று சொன்னானடி | 03:45 | |
3 | காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:36 |
4 | காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து | ||
5 | ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி மனம் போகையிலே | 03:30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 195 — 196.