கால்மீக்கியா
கால்மீக்கியா குடியரசு Republic of Kalmykia | |
---|---|
Республика Калмыкия | |
Other transcription(s) | |
• கல்மிக்கு | Хальмг Таңһч |
பண்: "Khalmg Tanghchin chastr"[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | தெற்கு[1] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா[2] |
தலைநகர் | எலிஸ்தா[4] |
அரசு | |
• நிர்வாகம் | கால்மீக்கியா நாடாளு மன்றம்[5] |
• தலைமை[7] | அலெக்சி ஓர்லொவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 76,100 km2 (29,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 41வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 2,89,481 |
• மதிப்பீடு (2018)[10] | 2,75,413 (−4.9%) |
• தரவரிசை | 78வது |
• அடர்த்தி | 3.8/km2 (9.9/sq mi) |
• நகர்ப்புறம் | 44.1% |
• நாட்டுப்புறம் | 55.9% |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-KL |
அனுமதி இலக்கத்தகடு | 08 |
OKTMO ஐடி | 85000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[12] கல்மிக்கு[13] |
இணையதளம் | http://kalm.ru |
கால்மீக்கியா அல்லது கால்மீக்கியா குடியரசு (Republic of Kalmykia, உருசியம்: Респу́блика Калмы́кия) உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்றாகும். இதன் தலைநகரம் எலிஸ்தா ஆகும்.[15]
ஐரோப்பிய கண்டத்தில் மற்றும் உருசியக் கூட்டமைப்பின் மேற்கு பகுதியில் வச்சிரயான பௌத்தப் பிரிவான, திபெத்திய பௌத்த சமயத்தை பின்பற்றும் ஒரே நாடு கால்மீக்கியா ஆகும்.[16][17][18] 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கால்மீக்கியா குடியரசின் மக்கட்தொகை 289,481 ஆகும்.[9]கால்மிக் மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு பிரபலமான பன்னாட்டு சதுரங்க மையமாகும். காரணம் இதன் முன்னாள் அதிபரான 'கிர்சன் லையும்சின்லோவ்' பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு அமைப்பின் தலைவராவார்.
நிலவியல்
[தொகு]ஐரோப்பிய ருசியப் பகுதியின் தென் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் கிழக்கில் காஸ்பியன் கடல் உள்ளது. கிழக்கு கால்மிகியா நாட்டின் வழியாக வால்கா ஆற்றின் ஒரு பகுதி பாய்கிறது. இதன் பரப்பளவு 76,100 சதுர கிலோ மீட்டராகும்.
நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு கால்மிகியாவின் இயற்கை வளங்கள் ஆகும்.
தட்ப வெட்பம்
[தொகு]கோடைகாலத்தில் 24 பாகை செல்சியஸ் வெயிலும், குளிர்காலத்தில் பூஜ்ஜியம் 5 பாகை செல்சியஸ் குளிரும் காணப்படுகிறது. கால்மிகியாவின் ஆண்டு சராசரி மழை அளவு, கிழக்குப் பகுதியில் 170 மில்லி மீட்டரும், மேற்கு பகுதியில் 400 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.
இனக் குழுக்கள்
[தொகு]கால்மிகியாக் குடியரசில், 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கல்மைக் மக்கள் 57.4%, ருசியர்கள் 30.2%, தார்ஜின் மக்கள் 2.7%, செசன்யர்கள் 1.2%, கசக்ஸ்தானியர்கள் 1.7%, துருக்கியர்கள் 1.3%, காசேசியர்க்ள் 0.8%, உக்ரையனியர்கள் 0.5%, ஜெர்மனியர்கள் 0.4% உள்ளனர்.
சமயங்கள்
[தொகு]திபெத்திய பௌத்த சமயத்தைப் பிற்றுபவர்கள் கால்மிகியா குடியரசில் பெரும்பான்மையினராக உள்ளனர். 2012ஆண்டு கணக்கெடுப்பின்படி, 37.6% பௌத்தம், 18% ருசியக் கிறித்தவம், 4% இசுலாம், 3% கால்மைக்கியா சாமானிசம், 1% கத்தோலிக்கம் மற்றும் புராட்டஸ்டண்டுகள் அல்லாத கிறித்தவர்கள், 1% கிழக்கு கிறித்தவம்,0.4% இந்து, 9% சமயமில்லாதவர்கள், 13% நாத்திகர்கள், 13% ஆன்மிகவாதிகள் ஆனால் சமயம் சாராதவர்கள் உள்ளனர்.
அரசியல்
[தொகு]ருசிய அதிபரே கால்மிகியா குடியரசின் தலைவர் வேட்பாளரை தேந்தெடுப்பார்.
பொருளாதாரம்
[தொகு]வேளாண் தொழில் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
நாட்டின் வரவு செலவு ஆண்டிற்கு (பட்ஜெட்) தொகை 100 மில்லியன் அமெரிக்கா டாலர் ஆகும்.
கல்வி
[தொகு]தலைநகர் எலிஸ்தாவில் கல்மைக் அரசு பல்கலைக்கழகம் பெரிய உயர்கல்வி நிலையம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Law #44-I-Z
- ↑ Steppe Code (Constitution) of the Republic of Kalmykia, Article 19: Столицей Республики Калмыкия является город Элиста. [The capital of the Republic of Kalmykia is the city of Elista.]
- ↑ Steppe Code (Constitution) of the Republic of Kalmykia, Article 33
- ↑ Official website of the Head of the Republic of Kalmykia. Alexey Maratovich Orlov பரணிடப்பட்டது 2019-02-16 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ Steppe Code (Constitution) of the Republic of Kalmykia, Article 25
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 9.0 9.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ Steppe Code (Constitution) of the Republic of Kalmykia, Article 17: Государственными языками в Республике Калмыкия являются калмыцкий и русский языки. [The official languages of the Republic of Kalmykia are the Kalmyk and Russian languages.]
- ↑ Decree of July 29, 1958
- ↑ https://www.youtube.com/watch?v=BMuft8hOWOo Russias Buddhist republic comes alive
- ↑ "Contemporary Buddhist Revival in Kalmykia: Survey of the Present State of Religiosity". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ How Buddhism Got to Russia
- ↑ "GOLDEN ABODE OF BUDDHA SHAKYAMUNI". Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
- ↑ Arena – Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website of the Republic of Kalmykia பரணிடப்பட்டது 2002-05-28 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- News from Kalmykia பரணிடப்பட்டது 2015-10-17 at the வந்தவழி இயந்திரம் (English)
- Official website of the Kalmyk diplomatic representation at the President of the Russian Federation (ஆங்கிலம்)(உருசிய மொழியில்)
- News about life in Kalmykia (Russian)
- Official website of the Kalmyk State University பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- News Agency of the Republic of Kalmykia பரணிடப்பட்டது 2007-03-22 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)(உருசிய மொழியில்)
- Ethnologue report on Kalmyk language
- Forum of Kalmyk Internet Community பரணிடப்பட்டது 2020-08-02 at the வந்தவழி இயந்திரம்
- Kalmyk Portal பரணிடப்பட்டது 2018-04-15 at the வந்தவழி இயந்திரம்
- Web-Portal of the Interregional Not-for-Profit Organization "The Leaders of Kalmykia"
- Mistaken Foreign Myths about Shambhala
- The man who bought chess, தி அப்சர்வர் 29 October 2006
- The Buddhist hordes of Kalmykia, தி கார்டியன் September 19, 2006
- Kalmyk Buddhist Temple in Belgrade (1929–1944)
- Earth to Kalmykia, Come In Please தி எக்கனாமிஸ்ட் December 18, 1997
- Czech republics, New Humanist November–December, 2007
- Lagansky Express free bulletin board of the city Lagan
- Caspian fish City Lagan பரணிடப்பட்டது 2010-05-25 at the வந்தவழி இயந்திரம்
- The nature of Kalmykia பரணிடப்பட்டது 2012-07-11 at the வந்தவழி இயந்திரம் Video
- Photographs of Buddhist sites in Kalmykia and in Central Asia