கிம் ஜேஜோங்
Appearance
கிம் ஜேஜோங் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | 김재중 |
இயற்பெயர் | ஹன் ஜே-ஜோன் 한재준 韩在俊 |
பிறப்பு | 26 சனவரி 1986 தென் கொரியா |
தொழில்(கள்) | Singer, songwriter, actor, model நடிகர் பாடகர் விளம்பர நடிகர் பாடலாசிரியர் |
கிம் ஜேஜோங் (ஆங்கில மொழி: Kim Jae-joong) (பிறப்பு: 26 ஜனவரி 1986) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், பாடகர், விளம்பர நடிகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் டாக்டர். ஜின், டிரையாங்கிள், ஸ்பை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.