Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கிரெனடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரெனடா
Gwenad (கிரெனேடியன் கிரியோல் பிரஞ்சு)
கொடி of கிரெனடா
கொடி
சின்னம் of கிரெனடா
சின்னம்
குறிக்கோள்: "Ever Conscious of God We Aspire, Build and Advance as One People"[1]
நாட்டுப்பண்: "Hail Grenada"
கிரெனடா அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
12°03′N 61°45′W / 12.050°N 61.750°W / 12.050; -61.750
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
பிராந்திய மொழிகள்
  • கிரெனேடியன் கிரியோல் ஆங்கிலம்
  • கிரெனேடியன் கிரியோல் பிரஞ்சு
இனக் குழுகள்
(2011[3])
சமயம்
(2020)[4]
மக்கள்கிரேனேடியன்[5]
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி
• முடியாட்சி
சார்லசு III
• அளுனர்-நாயகம்
சிசிலி லா கிரெனேட்
• பிரதமர்
டிக்கன் மிட்செல்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மூப்பவை
பிரதிநிதிகளவை
உருவாக்கம்
3 மார்ச்சு 1967
• ஐ.இ. இடமிருந்து விடுதலை
7 பெப்பிரவரி 1974
13 மார்ச்சு 1979
• அரசியலமைப்பு மறுசீரமைப்பு
4 திசம்பர் 1984
பரப்பு
• மொத்தம்
348.5 km2 (134.6 sq mi) (185வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
124,610[6][7] (179வது)
• அடர்த்தி
318.58/km2 (825.1/sq mi) (45வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
$1.801 பில்லியன்[8]
• தலைவிகிதம்
$16,604[8]
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
$1.249 பில்லியன்[8]
• தலைவிகிதம்
$11,518[8]
மமேசு (2019)Increase 0.779[9]
உயர் · 74வது
நாணயம்கிழக்கு கரீபியன் டாலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே−4 (அத்திலாந்திக் நேர வலயம்)
வாகனம் செலுத்தல்இடது பக்கம்
அழைப்புக்குறி+1-473
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGD
இணையக் குறி.gd
  1. Plus trace of Arawak / Carib.

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Government of Grenada Website". பார்க்கப்பட்ட நாள் 1 November 2007.
  2. Ian Neil Cockling (2022-03-24). "Five ways the monarchy has benefited from colonialism and slavery". Theconversation.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-04.
  3. "Grenada - The World Factbook". The World Factbook. Central Intelligence Agency (CIA). பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  4. https://www.thearda.com/world-religion/national-profiles?u=95c
  5. "About Grenada, Carriacou & Petite Martinique". Gov.gd. Archived from the original on 10 September 2009. பார்க்கப்பட்ட நாள் 31 July 2017.
  6. ""World Population Prospects 2022"". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  7. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  8. 8.0 8.1 8.2 8.3 "Grenada". International Monetary Fund. 2018. பார்க்கப்பட்ட நாள் 1 April 2018.
  9. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
  1. As a Commonwealth realm Grenada retains "God Save the King" as its royal anthem by precedent, with the song played in the presence of members of the royal family. The words King, him and his used at present (in the reign of King Charles III), are replaced by Queen, she and hers when the monarch is female.[2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெனடா&oldid=3572897" இலிருந்து மீள்விக்கப்பட்டது