Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கூகுள் பிளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகுள்பிளே
கூகுள்பிளே சின்னம்
கிடைக்கும் மொழி(கள்)131 மொழிகள்
உரிமையாளர்கூகிள்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்தேவைப்படுகிறது
வெளியீடுமார்ச்சு 6, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-03-06)
தற்போதைய நிலைOnline
உரலிplay.google.com


கூகுள்பிளே (Google Play) என்பது இலக்கமுறை தகவல்களை வழங்கும் ஒரு சேவையாகும். இது கூகிள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது ஆன்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்புகள், புத்தகங்கள், திரைப்படங்கள், விளையாட்டுகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை ஆகும். மார்ச் 2012ல் கூகுள்தனது ஆன்டிராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகுள்பிளேவை ஆரம்பித்தது. 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 35 இலட்சம் பதிவிறக்கங்கள், இத்தளத்தில் நடந்துள்ளன.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Number of Google Play Store apps 2017 | Statistic". Statista (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
  2. "Number of Android applications". AppBrain. பிப்ரவரி 9, 2017. Archived from the original on பிப்ரவரி 10, 2017. பார்க்கப்பட்ட நாள் மே 13, 2019. {{cite web}}: Check date values in: |date= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_பிளே&oldid=3586706" இலிருந்து மீள்விக்கப்பட்டது