Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கூ சிங்தாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூ சிங்தாவ்
胡锦涛
Hu Jintao
கூ சிங்தாவ்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 15, 2002
முன்னையவர்சியாங் செமின்
சீன மக்கள் குடியரசின் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 15, 2003
பிரதமர்வென் சியாபோவ்
துணை அதிபர்செங் கிங்ஹொங்
சி ஜின்பிங்
முன்னையவர்சியாங் செமின்
சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவக் கமிஷன் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 19, 2004
முன்னையவர்சியாங் செமின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 21, 1942 (1942-12-21) (அகவை 81)
சியாங்கியான், சீனா
அரசியல் கட்சிசீனக் கம்யூனிஸ்ட் கட்சி
துணைவர்லியூ யோங்கிங்
முன்னாள் கல்லூரிசிங்குவா பல்கலைக்கழகம்
தொழில்பொறியியலாளர்

கூ சிங்தாவ் (Hu Jintao, சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.

கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூ_சிங்தாவ்&oldid=3623585" இலிருந்து மீள்விக்கப்பட்டது