Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோல் காப்பாளர் என்பவர் காற்பந்துச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காற்பந்து விளையாட்டில் ஒரு முக்கிய நிலையாகும். இந்த வீரரின் முக்கியப் பணி தனது கோல் எல்லையை எதிரணியினர் கோல் கம்பதிற்கிடையில் வெற்றிகரமாக பந்தை உதைத்து உள்ளே தள்ளாமல் காப்பதாகும். இவரை கோலி என்றும் காப்பாளர் என்றும் அழைப்பதுண்டு. காப்பாளர் பந்தை தனது கைகளால் பிடித்தும், கால்களால் உதைத்தும் அந்தப் பந்தை கோல் எல்லையை நெருங்காமல் காக்க வேண்டும்.

வரலாறு

[தொகு]

பல விளையாட்டுகளைப் போன்று காற்பந்துச் சங்கமும், கால்பந்து விளையாட்டில் பல புதிய வழிமுறைகளையும் மற்றும் வேறுபட்ட விளையாட்டு நிலைகளை நீக்குவும், விளையாட்டு உத்திகளில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் நீண்ட நெடிய காலமாக இன்னும் மாறாமல் இருக்கும் ஒரே விளையாடும் நிலை கோல் காப்பாளர் நிலை மட்டும் தான்.

பொது விளையாட்டு மற்றும் நுட்பம்

[தொகு]

பொறுப்புகள்

[தொகு]

உபகரணங்கள் மற்றும் உடை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]