Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

சமண நாட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமண மதம் உலகியலை 12 கோணங்களில் பார்ப்பதாகச் சீவசம்போதனை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இவை சமணரின் சிந்தனைகள். [1]

சீவன் என்னும் உயிருக்கு நன்மை பயக்கும் சிந்தனைகள் இவை. இவற்றை 'அனுப்ரேக்ஷை' என்பர்.

சிந்தனை நாட்டமும், கதையும்

[தொகு]
சிந்தனை நாட்டம் தமிழ் வழக்கு கதை
அநித்தியம் நிலையாமை சகரன்
அசரணம் புகலின்மை முண்டகௌசிகன்
ஏகத்துவம் தனித்தன்மை வராங்கன்
அன்னியத்துவம் உறவற்ற தன்மை இராவணன்
சம்சாரம் பிறவி மாறுதல் வசந்த திலகை
உலகம் உலகப் பற்று சுகுமாரன்
அகசித்துவம் அழுக்கு கபௌமன்
ஆசிரவம் வினை முடிவு துவிபாயண குமாரன்
சம்வரை வினையைத் தடித்தல் பாகுபலி குமாரன்
நிர்ஜரை வினையை உதிர்த்தல் புஷப தந்தை
தருமம் அறம் பூமிபாலன்
போதி துல்லபம் அறிவு பெறற்கருமை படகஸ்தன்

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. சிந்தனையோடு தொடர்புடையனவாகக் குறிப்பிடப்படும் கதைகள் நம் புழக்கத்தில் இல்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமண_நாட்டங்கள்&oldid=1325057" இலிருந்து மீள்விக்கப்பட்டது