சவாட்
Appearance
வேறு பெயர் | பிரான்சு குத்துச்சண்டை[1] |
---|---|
நோக்கம் | தாக்குதல் |
கடினத்தன்மை | முழு தாக்குதல் |
தோன்றிய நாடு | பிரான்சு[2] |
Parenthood | குத்துச்சண்டை, பிரான்சு வீதிச்சண்டை |
ஒலிம்பிய விளையாட்டு | ஆம்(1924 கோடைகால ஒலிம்பிக் மாத்திரம்) |
சவாட் அல்லது பிரான்சு குத்துச்சண்டை என்பது கைகள் கால்களைப் பாவித்து, மேலத்தேய குத்துச்சண்டை மற்றும் உதைகள் சேர்ந்த பிரான்சு சண்டைக்கலையாகும்.[3][4] இதில் பாதத்தால் உதைப்பது மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. சவாட் எனும் பிரான்சிய பதத்தின் பொருள் பழைய காலணி என்பதாகும். காலுதைச்சண்டை வகைகளில் சவாட் மாத்திரமே காலணிகளை உபயோகிக்க அனுமதிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FRENCH BOXERS IN ENGLAND.; Attempt to Popularize Self-Defense by a New Style of Kicking.". New York Times. 1898-10-31. http://query.nytimes.com/gst/abstract.html?res=9F01E0DA1F3DE433A25752C3A9669D94699ED7CF. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ "THE "NOBLE ART."; Self-Defense by Kicking Exemplified by French Artists in London.". New York Times. 1898-11-10. http://query.nytimes.com/gst/abstract.html?res=9501EEDA1F3DE433A25753C1A9679D94699ED7CF. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ Hontz, Jenny (2006-12-18). "FITNESS BOUND; Holiday pounds? Give 'em a swift kick". The Los Angeles Times. http://articles.latimes.com/2006/dec/18/health/he-savate18. பார்த்த நாள்: 2010-11-25.
- ↑ Martin, Adam (1988-10-30). "Getting Your Kicks With French Boxing Lomita Fighting, Fitness Academy Teaches the Sweet Science of Savate". The Los Angeles Times. http://articles.latimes.com/1988-10-30/sports/sp-822_1_fitness-academy. பார்த்த நாள்: 2010-11-25.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- உத்தியோக பூர்வ வலைப்பக்கம் (ஆங்கிலம்)
- உத்தியோக பூர்வ வலைப்பக்கம் (பிரெஞ்சு)