சாக்கடல் சுருள் ஏடுகள்
Appearance
எபிரேயம் எழுத்தில் எழுதப்பட்ட சாக்கடல் சுருள் ஏடுகள் | |
செய்பொருள் | பாபிரஸ், விலங்குத் தோல்கள், செப்புத் தகடுகள் |
---|---|
எழுத்து | பெரும்பான்மையாக எபிரேயம்; அரமேயம், பண்டைய கிரேக்க மொழி மற்றும் நபாத்திய அரமேயம் |
கண்டுபிடிப்பு | 1946/47–1956 |
தற்போதைய இடம் | மேற்குக் கரை குகைகள் |
சாக்கடல் சுருள் ஏடுகள் என்பது சுமார் 1,000 ஆவணங்கள் கொண்டது. அவற்றில் எபிரேய மொழி விவிலியமும் அடங்கும். இச்சுருள் ஏடுகள் 1947 மற்றும் 1979 -ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சாக்கடலின் மேற்கில் அமைந்த மேற்குக் கரையில் உள்ள 11 குகைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுருள் ஏடுகளின் காலம் கிபி முதல் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.[1]சாக்கடல் சுருள்கள், பெரும்பான்மையாக எபிரேயம்; அரமேயம், பண்டைய கிரேக்க மொழி மற்றும் நபாத்திய அரமேய மொழிகளில், பாபிரஸ், விலங்குத் தோல்கள், வெண்கலத் தகடுகளில் எழுதப்பட்டிருந்தது.