சாத்தாரா மாவட்டம்
Appearance
சாதாரா மாவட்டம்
सातारा जिल्हा | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
பிரிவு | புணே மண்டலம் |
தலைநகரம் | சாத்தாரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,484 km2 (4,048 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 27,96,906 |
• அடர்த்தி | 209/km2 (540/sq mi) |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வட்டம் | 1. சாத்தாரா, 2. கராடு, 3. வாயி, 4. மகாபலேஸ்வர், 5. பல்டன், 6. மான், 7. கடவ், 8. கோரேகவுன், 9. பாடன், 10. ஜாவோலி, 11. கண்டாலா |
சட்டசபைத் தொகுதி | 1. சாத்தாரா, 2. மாதா |
இணையதளம் | http://satara.nic.in/ |
சதாரா மாவட்டம், இந்திய மாநுலமான மகாராஷ்டிராவில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சாத்தாரா நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் மஹாபலீஸ்வர், பஞ்ச்கனி, கராத் ஆகியனவாகும். இம்மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஆறுகள் கிருஷ்ணா ஆறு, சாவித்திரி ஆறு, வெண்ணா ஆறு மற்றும் கொய்னா ஆறுகள் ஆகும்.
மேலும் கோய்னா அணை, சிவசாகர் ஏரி மற்றும் வென்னா ஏரி போன்ற நீர்நிலைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் சாத்தாரா மக்களவைத் தொகுதி உள்ளது. இம்மாவட்டத்தில் பௌத்த சமயத்தின் கராத் குடைவரைகள், சிர்வல் குடைவரைகள், வய் குடைவரைகள் உள்ளது. இம்மாவட்டத்தில் வான்குசவாடே காற்றாலைப் பூங்கா உள்ளது.
இம்மாவட்டத்தின் புகழ் பெற்ற கோட்டைகளும், குடைவரைகளும்:
புகழ் பெற்றவர்கள்
[தொகு]- எம். என். தேஷ் பாண்டே
- இராமாபாய் இரானடே
- ஏ. ஆனந்தராவ்
- ஒய். பி. சவாண்
- காகா காலேல்கர்
- காசாபா தாதாசாகேப் சாதவ்
- கிருட்டிணாராவ் சேபிள்
- கோபால் கணேஷ் அகர்க்கர்
- சாயாஜி சிண்டே
- சீனிவாச பாட்டீல்
- சோபா டே
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2014-05-16 at the வந்தவழி இயந்திரம்