சாவகம் ஆந்தை
Appearance
சாவகம் ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கிளாசிடியம்
|
இனம்: | G. கேசதேனாப்டெரம்
|
இருசொற் பெயரீடு | |
Glaucidium கேசதேனாப்டெரம் (கோர்சுபீல்டு, 1821) | |
சாவகம் ஆந்தை பரம்பல் உறைவிடம் |
சாவகம் ஆந்தை (Javan owlet)(கிளாசிடியம் கேசதேனாப்டெரம்) ஆந்தை குடும்பமான இசுடிரிங்கிடே சிற்றினமாகும். இது சாவகம் மற்றும் பாலி தீவுகளில் காணப்படுகின்றது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Glaucidium castanopterum". IUCN Red List of Threatened Species 2016: e.T22689280A93225162. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689280A93225162.en. https://www.iucnredlist.org/species/22689280/93225162. பார்த்த நாள்: 11 November 2021.