சோடியம் ஆர்த்தோவனேடேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் வனேடேட்டு(V)
| |
வேறு பெயர்கள்
சோடியம் வனேடேட்டு ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
13721-39-6 | |
ChEMBL | ChEMBL179166 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61671 |
வே.ந.வி.ப எண் | YW1120000 |
| |
பண்புகள் | |
Na3VO4 | |
வாய்ப்பாட்டு எடை | 183.908 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 2.16 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 858 °C (1,576 °F; 1,131 K) |
22.17 கி/100 மி.லி | |
கரைதிறன் | எத்தனாலில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1757 கி.யூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
190 யூ/மோல் கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 164.8 யூ/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கானது. |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
330 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் ஆர்த்தோவனேடேட்டு (Sodium orthovanadate) என்பது Na3VO4•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் ஆர்த்தோவனேடேட்டு இருநீரேற்று என்றும் இதை அழைக்கிறார்கள். VO3−
4 ஆக்சியெதிர்மின் அயனியின் உப்பாகக் கருதப்படும் இது நிறமற்று நீரில் கரையக்கூடிய உப்பாக உள்ளது [1].
தயாரிப்பு
[தொகு]வனேடியம்(V) ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து சோடியம் ஆர்த்தோவனேடேட்டு தயாரிக்க முடியும்.
- V2O5 + 6 NaOH → 2 Na3VO4 + 3 H2O
இந்த உப்பின் கட்டமைப்பில் VO3− 4 மையங்கள் எண்முக Na+ தளங்களுடன் இணைந்திருக்கின்றன [2].
வினைகள்
[தொகு]ஆர்த்தோவனேடேட்டை அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தினால் ஆவிசுருங்கல் தூண்டப்பட்டு பல்லாக்சோவனேடேட்டு அதிலும் குறிப்பாக டெக்காவனேடேட்டு உருவாகிறது [3]. வனேடேட்டுகள் பல்வேறு வகையான உயிரியல் செயல்முறைகளை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் இவை கட்டமைப்பில் பாசுபேட்டுகளைப் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளன [4][5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Kato, K.; Takayama-Muromachi, E. (1987). "Die Struktur des Trinatriumvanadattrihydrats". Acta Crystallogr. C43: 1030–1032. doi:10.1107/S0108270187093120.
- ↑ Klemperer, W. G.; O. Yaghi (1983). "Tetrabutylammonium Trihydrogen Decavanadate(V)". Inorg. Synth. 27: 83. doi:10.1002/9780470132586.ch15.
- ↑ Korbecki, Jan; Baranowska-Bosiacka, Irena; Gutowska, Izabela; Chlubek, Dariusz (2012). "Biochemical and medical importance of vanadium compounds". Acta Biochim. Polon. 59: 195–200. http://www.actabp.pl/pdf/2_2012/195.pdf.
- ↑ Crans, D. C. (2013). "Vanadium biochemistry". Comprehensive Inorganic Chemistry II 3. 323–342.