Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

டெக்சுடர் சாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்சுடர் சாக்சன்
[[படிமம்:{{{image name}}}|250px|]]
2008இல் ஆசுதிரேலியாவில் ஒரு போட்டியின் போது
Personal Info
பிறப்பு நவம்பர் 25, 1969 (1969-11-25) (அகவை 55),
உயரம் 5 அடி 6 அங்குலம்
Professional Career
சிறந்த வெற்றி திரு. ஒலிம்பியா, 2008
முன்னைய வெற்றியாளர் ரோனி கோல்மன் மற்றும் சே கட்லர்

டெக்சுடர் சாக்சன் (Dexter Jackson) அல்லது "தி ப்ளேடு" (The Blade) என்பவர் புளோரிடாவைச் சேர்ந்த சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனத்தின் (IFBB) தொழிற்சார் உடற்கட்டாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டமான திரு. ஒலிம்பியா (2008) பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25ஆம் தேதி பிறந்தார்.

முக்கிய வெற்றிகள்

[தொகு]
டெக்சுடர் சாக்சன் ஒரு ஆணழகன் போட்டியின் போது தன் உடற்கட்டை காண்பிக்கிறார்
  • 1999 ஆர்னால்ட் முதல்நிலை, 7ஆம் இடம்
  • 1999 திரு. ஒலிம்பியா, 9ஆம் இடம்
  • 2000 ஆர்னால்ட் முதல்நிலை, 5ஆம் இடம்
  • 2000 ஆர்னால்ட் முதல்நிலை, 9ஆம் இடம்
  • 2001 ஆர்னால்ட் முதல்நிலை, 5ஆம் இடம்
  • 2001 திரு. ஒலிம்பியா, 8ஆம் இடம்
  • 2002 ஆர்னால்ட் முதல்நிலை, 3ஆம் இடம்
  • 2002 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2003 ஆர்னால்ட் முதல்நிலை, 4ஆம் இடம்
  • 2003 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2004 ஆர்னால்ட் முதல்நிலை, 3ஆம் இடம்
  • 2004 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2005 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2006 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2006 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2007 ஆர்னால்ட் முதல்நிலை, 2ஆம் இடம்
  • 2007 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2008 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2008 திரு. ஒலிம்பியா, முதல் இடம்
  • 2009 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2010 ஆர்னால்ட் முதல்நிலை, 4ஆம் இடம்
  • 2010 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்

வெளியிணைப்புகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்சுடர்_சாக்சன்&oldid=3729397" இலிருந்து மீள்விக்கப்பட்டது