தமன்
Appearance
தமன் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20°25′N 72°51′E / 20.42°N 72.85°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | தாதரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு |
மாவட்டம் | தமன் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | லாலுபாய் பட்டேல் |
• நிர்வாகி | பிரபுல் கோடா பட்டேல் |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ், IAS[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 72 km2 (28 sq mi) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1,91,173 |
• அடர்த்தி | 2,700/km2 (6,900/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ | குஜராத்தி , இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
Sex ratio | 1.69 ♂/♀ |
இணையதளம் | collectordaman |
தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் ஊடாக தமன்கங்கா ஆறு பாய்கிறது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ U.T. Administration of Daman and Diu பரணிடப்பட்டது 12 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.