தீப்தி மேனன்
தீப்தி மேனன் (Deepti Menon) இந்தியாவின் திரிச்சூரில் வசிக்கும் ஒர் இந்திய எழுத்தாளர். இவர் ஆர்ம்ஸ் தி வுமன் [1] [2] மற்றும் ஷேடோவ் இன் தி மிரர் ஆகியவற்றின் ஆசிரியர் ஆவார். [3] கிராஸ் அண்ட் நாட்டட் என்பதிலும் ஆசிரியராகப் பங்களித்து இருந்தார். இது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றது.[4]
பின்னணி
[தொகு]தீப்தி மேனன் டிசம்பர் 7, 1961 அன்று இந்தியாவின் புனேவில் பிறந்தார். அவரது தந்தை இந்திய தேசிய ராணுவத்தில் துணைத் தளவாயாக இருந்தார், இவரது தாயார் நளினி சந்திரன் ஒரு கல்வியாளர் ஆவார் மற்றும் கேரளாவின் திரிச்சூரில் ஹரி ஸ்ரீ வித்யா நிதி பள்ளியை நிறுவி நடத்தி வருகிறார். தீப்தி , தளவாய் கோபிநாத் மேனன் என்பவரை மணந்தார். இர்கள் திருச்சூரில் வசிக்கிறார்கள். இவருக்கு பிரியங்கா மேனன்-ராவ் என்ற மகள் உள்ளார்.
நூலாசிரியர்
[தொகு]தீப்தி மேனன் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [5] 2002 ஆம் ஆண்டில் இவர் ஆர்ம்ஸ் அண்ட் தெ வுமன் எனும் நூலினை வெளியிட்டார். [6]
புத்தகங்கள்
[தொகு]- ஆர்ம்ஸ் அண்ட் தி வுமன் (2002)
- தீபரதானா (2002)
- 21 டேல்ஸ் டூ டெல்(பங்களிப்பு ஆசிரியர், 2014)
- கிரானிக்கள்ஸ் ஆஃப் அர்பன் நோமத்ஸ் (பங்களிக்கும் ஆசிரியர், 2014)
- மேங்கோ சட்னி (பங்களிக்கும் ஆசிரியர், 2014)
- அப்பர் கட் (பங்களிக்கும் ஆசிரியர், 2014)
- கிராஸ்டு அண்ட் நாட்டு (பங்களிக்கும் ஆசிரியர், 2015)
- டிஃபையண்ட் ட்ரீம்ஸ் (பங்களிக்கும் ஆசிரியர், 2015)
சான்றுகள்
[தொகு]- ↑ "Cocktail of emotions and themes" (in en-US). dtNext.in. 2016-10-16 இம் மூலத்தில் இருந்து 2016-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161018231429/http://www.dtnext.in/Lifestyle/Culture/2016/10/16115649/1019377/Cocktail-of-emotions-and-themes.vpf.
- ↑ Sunder, Gautam (25 August 2015). "Yummy mummies pen success stories". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/150825/lifestyle-offbeat/article/yummy-mummies-pen-success-stories.
- ↑ "Cocktail of emotions and themes" (in en-US). dtNext.in. 2016-10-16 இம் மூலத்தில் இருந்து 2016-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161018231429/http://www.dtnext.in/Lifestyle/Culture/2016/10/16115649/1019377/Cocktail-of-emotions-and-themes.vpf.
- ↑ "‘Crossed & Knotted’ by Readomania ENTERS Limca Book Of Records!". Zee News. 2016-06-03. http://zeenews.india.com/entertainment/bookworm/bookworms-trail/crossed-knotted-by-readomania-enters-limca-book-of-records_1891328.htm.
- ↑ "Cocktail of emotions and themes". 2016-10-16 இம் மூலத்தில் இருந்து 2016-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161018231429/http://www.dtnext.in/Lifestyle/Culture/2016/10/16115649/1019377/Cocktail-of-emotions-and-themes.vpf.
- ↑ incrediblewomenofindia (2015-04-19). "DEEPTI MENON". Incredible Women Of India. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.