Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

தேரை சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரை சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு edit
திணை விலங்கு
தொகுதி முதுகெலும்பிகள்
வகுப்பு பாலூட்டிகள்
வரிசை ரோடெண்டியா
குடும்பம் முரிடே
பேரினம் மசு
சிற்றினம் ம பபோ
இருசொற் பெயரீடு
மசு பபோ

(தாமசு, 1906)

தேரை சுண்டெலி (toad mouse)(மசு பபோ) என்பது முரிடே எலிக் குடும்பத்தில் கொறி விலங்காகும். இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, உருவாண்டா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்டேன் காடுகள் மற்றும் விளைநிலங்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dieterlen, F.; Kerbis Peterhans, J. (2008). "Mus bufo". IUCN Red List of Threatened Species. 2008: e.T13954A4370522. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13954A4370522.en.
  • Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரை_சுண்டெலி&oldid=3637826" இலிருந்து மீள்விக்கப்பட்டது