Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

தொடர்கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நீண்ட கதை, சில அல்லது பல அத்தியாயங்களாக ஒரு பத்திரிகையில் அல்லது தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளிவந்தால் தொடர்கதை என்றழைக்கப்படும்.[1]

வகைகள்

[தொகு]
  1. குடும்பக் கதைகள்
  2. வரலாற்றுக் கதைகள்
  3. அறிவியல் கதைகள்
  4. துப்பறியும் கதைகள்
  5. மர்மக் கதைகள்
  6. ஆன்மிகக் கதைகள்
  7. சிறுவர் கதைகள்

தன்மை

[தொகு]

பெரும்பாலும் வாரப்பத்திரிகைகள் தொடர்கதையை வெளியிடுகின்றன. மிக அபூர்வமாக நாளிதழ்கள் தொடர்கதையை வெளியிடலாம். தினத்தந்தியில் வெளிவந்த கன்னித் தீவு எனும் சித்திரத் தொடர்கதை இதற்கு உதாரணமாகும்.

சிறப்பு

[தொகு]

பிரபல எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கதைகள், கதை முடிந்து சில காலத்திற்குப் பிறகோ அல்லது பிற்காலத்திலோ புத்தகவடிவில் வெளியிடப்படலாம். பத்திரிகைகளில் வந்த சில தொடர்கதைகள், திரைப்படவடிவமும் பெற்றுள்ளன.

தமிழில்

[தொகு]

கல்கியால் எழுதப்பட்ட தொடர்கதைகள், புத்தகவடிவம் பெற்றன.

சுஜாதாவால் எழுதப்பட்ட 'விக்ரம்' எனும் தொடர்கதை திரைப்படமாக தயாரித்து வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Law, Graham (2009). "Serials and the Nineteenth-Century Publishing Industry". In Brake, Laurel; Demoor, Marysa (eds.). Dictionary of Nineteenth-Century Journalism. London: Academia Press. p. 567. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்கதை&oldid=3222286" இலிருந்து மீள்விக்கப்பட்டது