Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

நீலேஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலேஸ்வரம்
நீலேஸ்வரம்
பேரூராட்சி
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
அரசு
 • நிர்வாகம்நீலேஸ்வரம் பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்14.14 km2 (5.46 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்24,787
 • அடர்த்தி1,800/km2 (4,500/sq mi)
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
671314
தொலைபேசிக் குறியீடு0467
வாகனப் பதிவுKL-60

நீலேஸ்வரம் பேரூராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இதை நீலேஸ்வர் என்றும் அழைப்பர். இந்த பேரூராட்சி, நீலேஸ்வரம் புழா, தேஜஸ்வினி புழா ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில் உள்ளது. இங்கு கானாயி குஞ்ஞிராமன், காவ்யா மாதவன், சனுஷா ஆகியோர் வாழ்ந்துள்ளனர்.[1][2][3]

பெயர்க் காரணம்

[தொகு]

சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டு. சிவனின் நினைவால் நீலகண்டேஸ்வரம் என அழக்கப்பட்டு, நீலேஸ்வரம் என மாறியதாக கருதுகின்றனர். நீலா என்ற முனிவர் பல ஆண்டுகளுக்கு முன்னர், சிவனின் சிலையை நிறுவியதால் நீலேஸ்வரம் என பெயர் பெற்றதாக சொல்வோரும் உளர்.

மொழி

[தொகு]

இங்கு வாழும் மக்கள் மலையாளம் பேசுகின்றனர். கவுட சாரஸ்வத் பிராமணர்கள் கொங்கணி மொழியை பேசுகின்றனர்.

அருகில் உள்ள ஊர்கள்

[தொகு]
  • நிடுங்கண்டா
  • படிஞ்ஞாற்றங்கொழுவல்
  • மூலப்பள்ளி
  • கிழக்கன்கொழுவல்
  • சாத்தமத்து
  • தைக்கடப்புறம்
  • கடிஞ்ஞுமூலை
  • கோட்டப்புறம்
  • பள்ளீக்கரை
  • பாலாயி
  • சிறைப்புறம்
  • பேரோல்
  • காரியங்கோடு
  • ஆலகீழில்
  • தட்டாச்சேரி
  • வட்டப்பொயில்
  • ஆனச்சால்

கேலரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile - Nileshwar Municipality". kudumbashree.org.
  2. "Nileshwar". pincode.net. பார்க்கப்பட்ட நாள் 24 November 2016.
  3. "Who is Kavya Madhavan campaigning for?". 7 April 2016. http://english.manoramaonline.com/in-depth/kerala-assembly-elections-2016/off-beat/kavya-madhavan-voting-right-kerala-polls.html. 

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நீலேஸ்வரம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலேஸ்வரம்&oldid=4143977" இலிருந்து மீள்விக்கப்பட்டது