பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி
Appearance
ஃபீபா (FIBA) அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி (பிரெஞ்சு: Fédération Internationale de Basketball) பன்னாட்டு கூடைப்பந்தாட்டப் போட்டிகளை ஆட்சி செய்கிற அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் 213 தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் உள்ளன, ஆனால் என்.பி.ஏ., ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம் போன்ற சில சங்கங்கள் இச்சங்கத்தில் இல்லை. 1932இல் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி 1950 முதல் உலகில் மிகப்பெரிய பன்னாட்டு கூடைப்பந்தாட்டப் போட்டியை ஒழுங்கப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New FIBA office ready to help elevate basketball in Indonesia".
- ↑ 2014 General Statutes of FIBA, Article 47.1
- ↑ "FIBA Central Board appoints Andreas Zagklis as Secretary General". FIBA.basketball. Archived from the original on 30 June 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.