Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பவுல் மோட்ரிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல் எல். மோட்ரிச்
Paul L. Modrich
பிறப்புபவுல் லாரன்சு மோட்ரிச்
சூன் 13, 1946 (1946-06-13) (அகவை 78)
ரேட்டன், நியூ மெக்சிகோ, அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைடி. என். ஏ. பொருந்தாமையைச் சீர்ப்படுத்தல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (முனைவர்)
விருதுகள்
இணையதளம்
Paul L. Modrich

பவுல் எல். மோட்ரிச் (Paul L. Modrich, பிறப்பு: 13 ஜூன் 1946) டியூக் பல்கலைக்கழக உயிர்வேதியியல் பேராசிரியரும், அவார்டு இயூசு மருத்துவக் கழக ஆய்வாளரும் ஆவார். இவர் தனது முனைவர் பட்டத்தை 1973 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். டி. என். ஏ. பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த தோமசு லின்டால், மற்றும் துருக்கியரான அசீசு சாஞ்சார் ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DNA repair wins chemistry Nobel". 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2015.
  2. "The Nobel Prize in Chemistry 2015". www.nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_மோட்ரிச்&oldid=3220154" இலிருந்து மீள்விக்கப்பட்டது