Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசெல்சு நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசெல்சு நகரம்
Ville de Bruxelles
Stad Brussel
Stadt Brüssel
பிரசெல்சு நகரம்-இன் கொடி
கொடி
பிரசெல்சு நகரம்-இன் சின்னம்
சின்னம்
Countryபெல்ஜியம்
CommunityFlemish Community
French Community
Regionபிரசெல்சு
ArrondissementBrussels
அரசு
 • Mayor (list)Yvan Mayeur (PS)
பரப்பளவு
 • மொத்தம்வார்ப்புரு:Infobox Belgium Municipality/Geography km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்வார்ப்புரு:Metadata Population BE
Postal codes
1000-1130
Area codes02
இணையதளம்www.brussels.be

பிரசெல்சு நகரம் (City of Brussels) என்பது பிரசெல்சு தலைநகரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகவும் பெரிய நகராட்சி மன்றம் ஆகும். பெல்ஜியம் நாட்டின் சட்ட ரீதியான தலைநகரம் இதுவே ஆகும்.[2] சனவரி முதலாம் திகதி 2015 அன்று பிரசெல்சு நகரத்தில் 175,534 மக்கள் வாழ்ந்து வந்தனர். இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 32.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு அமைய இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒவ்வொரு சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பிராந்தியத்திற்கும் 5,464 பேர் ஆகும். 2007 ஆம் ஆண்டினில் 50 000த்திற்கும் மேற்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேராதோர் வசித்து வந்துள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:Metadata Population BE
  2. The Belgian Constitution (PDF). Brussels, Belgium: Belgian House of Representatives. May 2014. p. 63. Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  3. Statistics foreign population in Belgium by municipality (in French and Dutch only)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசெல்சு_நகரம்&oldid=4091735" இலிருந்து மீள்விக்கப்பட்டது