Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

புக்குவோக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்குவோக்கா
Fukuoka
福岡市
Fukuoka City
From top left: Yatai in Nakasu Fukuoka Castle, Hakozaki Shrine Tenjin, Hakata Gion Yamakasa Seaside Momochi and Fukuoka Tower
புக்குவோக்கா Fukuoka-இன் கொடி
கொடி
Location of Fukuoka in Fukuoka Prefecture
Location of Fukuoka in Fukuoka Prefecture
நாடுஜப்பான்
Regionகியூஷூ
மாநிலம்Fukuoka Prefecture
அரசு
 • MayorSōichirō Takashima (since December 2010)
பரப்பளவு
 • Designated city340.03 km2 (131.29 sq mi)
மக்கள்தொகை
 (April 1, 2012)
 • Designated city14,83,052
 • அடர்த்தி4,361.53/km2 (11,296.3/sq mi)
 • பெருநகர்
55,90,378 (4th)
நேர வலயம்ஒசநே+9 (Japan Standard Time)
- TreeCamphor laurel
- FlowerCamellia
- BirdBlack-headed gull
இணையதளம்www.city.fukuoka.lg.jp

புக்குவோக்கா (Fukuoka (福岡市 Fukuoka-shi?)) என்பது சப்பானிலுள்ள புக்குவோக்கா மாநிலத்தின் தலைநகரமாகும். இது சப்பானிலுள்ள கியூஷூ தீவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது. புக்குவோக்கா கிட்டாக்யுஷுவைத் தொடர்ந்து கியூஷூ தீவிலுள்ள மிகப் பிரபலமான நகரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கெய்கன்சின் நகருக்கு மேற்கே உள்ள மிகப் பெரிய நகரமும் பெருநகரப் பிரதேசமும் ஆகும். புக்குவோக்கா நகரம் எபிரல் 1, 1972 அன்று அரச அவசர சட்டத்தால் நியமிக்கப்பட்டது. கிரேட்டர் புக்குவோக்கா (Greater Fukuoka 福岡都市圏?) 2005ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் 2.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

சூலை 2011 வரை, புக்குவோக்கா கியோத்தோவை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டு சப்பானினுள்ள ஆறாவது மிகக் கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக விளங்கியது.

கல்வி

[தொகு]

புக்குவோக்காவில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்கள், பிரிபெக்சரல் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் விபரம்.

தேசிய பல்கலைக்கழகங்கள்
  • கியூசு பல்கலைக்கழகம் (Kyushu University (九州大学 Kyushu Daigaku?))
    • கியூசு வடிவமைப்பு நிறுவனம் (Kyushu Institute of Design (九州芸術工科大学 Kyushu Geijutsu Kōka Daigaku?)) – அக்டோபர் 2003 இல், கியுசு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது
பிரிபெக்சரல் பல்கலைக்கழகங்கள்
  • புக்குவோக்கா பெண்கள் பல்கலைக்கழகம் (Fukuoka Women's University (福岡女子大学 Fukuoka Joshi Daigaku?))
தனியார் பல்கலைக்கழகங்கள்
  • தாய்ச்சி பல்கலைக்கழகம், மருத்துவ விஞ்ஞான கல்லூரி (Daiichi University, College of Pharmaceutical Sciences (第一薬科大学 Daiichi Yakka Daigaku?))
  • புக்குவோக்கா தொழிநுட்ப கல்வி நிறுவனம் (Fukuoka Institute of Technology (福岡工業大学 Fukuoka Kōgyō Daigaku?))
  • புக்குவோக்கா ஜோ ககுயின் பல்கலைக்கழகம் (Fukuoka Jo Gakuin University (福岡女学院大学 Fukuoka Jogakuin Daigaku?))
  • புக்குவோக்கா பல்கலைக்கழகம் (Fukuoka University (福岡大学 Fukuoka Daigaku?))
  • கியூசு சாங்யோ பல்கலைக்கழகம் (Kyushu Sangyo University (九州産業大学 Kyushu Sangyō Daigaku?))
  • நாகமுறா ககுவேன் பல்கலைக்கழகம் (Nakamura Gakuen University (中村学園大学 Nakamura Gakuen Daigaku?))
  • செய்னன் ககுயின் பல்கலைக்கழகம் (Seinan Gakuin University (西南学院大学 Seinan Gakuin Daigaku?))
கல்லூரிகள்
  • புக்குவோக்கா சுகாதார விஞ்ஞான கல்லூரி (Fukuoka College of Health Sciences (福岡医療短期大学 Fukuoka Iryō Tanki Daigaku?))
  • புக்குவோக்கா தொழிநுட்ப கல்வி நிறுவனம், கனிஷ்ட கல்லூரி (Fukuoka Institute of Technology, Junior college (福岡工業大学短期大学部|Fukuoka Kōgyō Daigaku Tanki Daigakubu))
  • சுஷின் கனிஷ்ட கல்லூரி (Junshin Junior College (純真短期大学 Junshin Tanki Daigaku?))
  • கோரன் பொங்கல் கனிஷ்ட கல்லூரி (Koran Women's Junior College (香蘭女子短期大学 Kōran Joshi Tanki Daigaku?))
  • கியூசு சொகெய் கலைக் கல்லூரி (Kyushu Zokei Art College (九州造形短期大学 Kyushu Zōkei Tanki Daigaku?))
  • நாகமுறா ககுவேன் கனிஷ்ட கல்லூரி (Nakamura Gakuen Junior College (中村学園大学短期大学部 Nakamura Gakuen Daigaku Tanki Daigakubu?))
  • நிசினிகொன் கனிஷ்ட கல்லூரி (Nishinihon Junior College (西日本短期大学 Nishi Nihon Tanki Daigaku?))
  • செய்கா பெண்கள் கனிஷ்ட கல்லூரி (Seika Women's Junior College (精華女子短期大学 Seika Joshi Tanki Daigaku?))

அமைவிடம்

[தொகு]

புக்குவோக்கா நகரத்தின் மூன்று பக்கங்களிலும் மலைகளும் திறப்புக்களுமே காணப்படுகின்றன. மற்றும் வடக்கு பக்கமாக கெங்கை கடலும் காணப்படுகிறது.

இந்நகரம் தோக்கியோவிற்கு 1,100 km (684 mi) தொலைவில் அமைந்துள்ளது.

காலநிலை

[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி புக்குவோக்காவின் காலநிலை ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை என வகைப்படுத்தப்படுள்ளது. மற்றும் இந்நகரம் சூடான ஈரப்பதமான கோடை காலத்தையும் மற்றும் ஒப்பீட்டளவில் இலேசான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. புக்குவோக்கா நகரத்தின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1,600 mm (63 அங்) ஆகும். சூன் தொடக்கம் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கிறது. வருடாந்த சராசரி வெப்பநிலையாக 16.3 °C (61 °F) ஆகக் கொண்டு புக்குவோக்கா நகரம் மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தின் சராசரி ஈரப்பதம் 70% ஆகும். மற்றும் பகல் ஒளி மணித்தியாலம் 1,811 ஆகும். இந்நகரத்தில் வருடத்தின் 40% அதிக மேகம் சூழப்பட்டே காணப்படும்.

குளிர்காலத்தில் அரிதாக வெப்பநிலை 0 °C (32 °F) க்கும் குறைவாக காணப்படும் மற்றும் அரிதாகவே பனிப்பொழிவும் இடம்பெறும். and it rarely snows, though light rain does fall on most days if not as consistently as on the Sea of Japan side of ஒன்சூ.[1] வசந்த காலம் சூடாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்படும். வசந்த காலத்தில் பின் மே மற்றும் முன் எபிரல் இடையே செரிப் பூக்கள் பூக்கும். இந்நகரத்தின் மாரிகாலம் (tsuyu) ஈரப்பதம் அதிகமாக காணப்படும் மற்றும் வெப்பநிலை 25 °C (77 °F) மற்றும் 30 °C (86 °F)க்கும் இடைப்பட்டதாகவுள்ள சூன் தொடக்கம் சூலை வரையான காலப் பகுதியிலேயே அண்ணளவாக ஆறு வாரங்கள் காணப்படும். கோடைகாலம் 37 °C (99 °F) வெப்பநிலையைக் கொண்டு ஈரப்பதமாகவும் மற்றும் சூடாகவும் காணப்படும். இலையுதிர் காலம் ஆகஸ்ட் தொடக்கம் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் மிகவும் காற்றாகவும், மிதமாகவும் மற்றும் உலர்ந்தும் காணப்படும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், புக்குவோக்கா (1971-2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 9.8
(49.6)
10.5
(50.9)
14.0
(57.2)
19.2
(66.6)
23.5
(74.3)
26.5
(79.7)
30.7
(87.3)
31.6
(88.9)
27.8
(82)
23.0
(73.4)
17.6
(63.7)
12.5
(54.5)
20.5
(68.9)
தினசரி சராசரி °C (°F) 6.4
(43.5)
6.9
(44.4)
9.9
(49.8)
14.8
(58.6)
19.1
(66.4)
22.6
(72.7)
26.9
(80.4)
27.6
(81.7)
23.9
(75)
18.7
(65.7)
13.4
(56.1)
8.7
(47.7)
16.6
(61.9)
தாழ் சராசரி °C (°F) 3.2
(37.8)
3.5
(38.3)
6.1
(43)
10.7
(51.3)
15.0
(59)
19.4
(66.9)
24.0
(75.2)
24.5
(76.1)
20.6
(69.1)
14.7
(58.5)
9.6
(49.3)
5.2
(41.4)
13.0
(55.4)
பொழிவு mm (inches) 72.1
(2.839)
71.2
(2.803)
108.7
(4.28)
125.2
(4.929)
138.9
(5.469)
272.1
(10.713)
266.4
(10.488)
187.6
(7.386)
175.0
(6.89)
80.9
(3.185)
80.5
(3.169)
53.8
(2.118)
1,632.4
(64.268)
பனிப்பொழிவு cm (inches) 2
(0.8)
2
(0.8)
1
(0.4)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
5
(2)
ஈரப்பதம் 64 64 66 67 69 76 75 74 74 69 67 65 69.2
சராசரி பொழிவு நாட்கள் 11.0 10.1 12.9 11.0 10.7 12.4 11.9 10.4 10.9 7.3 9.7 10.3 128.6
சராசரி பனிபொழி நாட்கள் 6.8 5.5 1.5 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.2 3.4 17.4
சூரியஒளி நேரம் 99.9 114.3 149.7 177.2 195.0 147.6 182.7 199.3 157.8 174.9 133.2 116.9 1,848.5
ஆதாரம்: [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 気象庁 Japan Meteorological Agency. "気象庁 | 平年値(年・月ごとの値)". Data.jma.go.jp. பார்க்கப்பட்ட நாள் 2012-06-21.
  2. "気象庁 / 平年値(年・月ごとの値)". Japan Meteorological Agency.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்குவோக்கா&oldid=4135721" இலிருந்து மீள்விக்கப்பட்டது